
மாதனுபங்கி என்று அழைக்கப்படுபவர் யார்?
திருவள்ளுவர்
படிகமில்லா கார்பனின் தூய வடிவம் என்ன?
ஆந்த்ரசைட்
நானே அரசு என்று கூறியவர் யார்?
பதின்நான்காம் லூயி
ஐ என்ற எழுத்தின் பொருள் என்ன?
தந்தை
சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார்?
இளங்கோவடிகள்
ஒருமைல் என்பது எத்தனை மிற்றர்?
1609
தமிழின் முதல் சிறுகதை எது?
மங்கயற்கரசியின் காதல்
கேரளமக்களின் முதன்மையான பண்டிகை எது?
ஓணம்
கன்னட இலக்கியத்தின் முதல் நாவல் எது?
கலாவதி
முதன்முறையாக வீட்டில் வளர்க்கப்பட்ட பிராணி எது?
நாய்
இயேசு சபை யாரால் ஆரம்பிக்கப்பட்டது?
லயோலா
இயேசு கிறிஸ்துவுக்குப்பின் திருச்சபையின் தலைவர் யார்?
இராயப்பர்
சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் யார்?
மணிமேகலை
இணையதளம் செயல்பட மூலகாரணம் எது?
செயற்கைகோள்