• ஆந்தையால் ஓரே நேரத்தில் இரு கண்களாலும் இரு வேறு காட்சிகளைக் காண முடியும்.
  • மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.
  • பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன.
  • நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது.
  • ராக்கூன் என்ற விலங்கு உணவை நீரில் கழுவிய பிறகே உண்ணும் வழக்கமுடையது.
  • உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் – ஸ்ட்ராஹோவ் (Strahov)
  • அமெரிக்காவில் குறைந்த வயதில் குடியரசுத் தலைவர் பதவி பகித்தவர் – தியோடர் ரூஸ்வெல்ட்
  • ஈபிள் டவர் யாரால் கட்டப்பட்டது – அலெக்சண்டர் ஈபிள்
  • நியூயோர்க்கின் பழைய பெயர் – நியூ அம்ஸ்டெர்டாம் (New Amsterdam)
  • பிரிட்டன் நாட்டின் தேசிய மலர் – ரோஜா
  • பாகிஸ்தானின் முதல் கவர்னர் – ஜெனரல் முகமது அலி ஜின்னா
  • மூலை இல்லாத விலங்கு – நட்சத்திர மீன்
  • துணி துவைக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் – ஆல்வா பிஷ்ஷர், ஜேம்ஸ் கிங்
  • SAARC அமைப்பின் செயலகம் அமைந்துள்ள இடம் – காத்மாண்டு
  • மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நாடு – மொனாகோ
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal