Tag: world

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

ஜப்பானில் 6.1 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு ஜப்பானில் உள்ள அமோரி மாகாணத்திலே  இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அமோரியின் கிழக்கு கடற்கரையில் சுமார் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம்…

வாட்ஸ் அப்பில் வரவுள்ள புதிய அப்டேட்!!

மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆப் தான் இந்த வாட்ஸப். அதில் தற்போது மற்றைய மெஸேஜிங் ஆப்களுக்கு போட்டியாக பல்வேறு அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கணினி பயன்பாட்டிற்கான ஸ்கிரீன் லாக். ஒருமுறை மாத்திரம் குறும்செய்திகளைப் பார்க்கும் வசதி.  துணைப் பயன்முறை,…

அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்!!

வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று (06) அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. அதிகாலை 5.07 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ தூரத்தில் இருந்தது.…

சபாஷ்…சரியான முடிவு!!

நாய்க்கும்  சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது… நாய் ஓட ஆரம்பித்தது.. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை …

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்!!

துருக்கியில் மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.  துருக்கியில் கடந்த 6-ம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் 10 மாகாணங்கள் உருக்குலைந்தன. கட்டிடங்கள் இடிந்து பல ஆயிரக்கணக்கான…

சமூக வலைத்தள விதிகள்  பற்றி அறிந்து கொள்வோம்!!

5. நாம் சீரியஸ் பதில் சொல்லுகிறோமா அல்லது நக்கல் அடிக்கிறோமா என்று பிறர் யூகத்திற்கு விடக்கூடாது. 6. எவரையும் தனிப்பட்ட காயப்படுத்தும் மெசேஜ் குரூப்பில் போடக்கூடாது. 7. தனியான பதில் தர வேண்டும் என்பதை குரூப்பில் போடக்கூடாது. 8. எந்த ஒரு…

பயங்கர குண்டு வெடிப்பு – 4 பேர் உயிரிழப்பு!!

பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதங்களில் குண்டுவெடிப்புகள் மற்றும் இலக்கு தாக்குதல்கள் உட்பட வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.  இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து இடம் பெற்றுள்ளது. குறித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.…

ஜப்பானில் நில நடுக்கம்!!

ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவின் கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை 6.1 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் நெமுரோ தீபகற்பத்தில் 61 கிலோமீட்டர் (38 மைல்) ஆழத்தில் தாக்கியதாக தேசிய புவி அறிவியல்…

WhatsApp-இல் வரவுள்ள அதிவிசேட வசதி!!

WhatsApp-இல் அனுப்பிய செய்திகளை திருத்தம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.   Meta நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் WhatsApp செயலிக்கு உலகம் முழுவதும் பயனர்கள் உள்ளனர். பயனர்களின் வசதிக்காக WhatsApp அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கம்.  அதன்படி, WhatsApp நிறுவனம்…

 5-வது முறையாக ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!!

ஆப்கானிஸ்தானின் ஃபாயிசாபாத் அருகே இன்று காலை 6.07 மணியளவில் 6.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் 6.25 மணிக்கு 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த…

SCSDO's eHEALTH

Let's Heal