வடக்கில் உக்கிரமடையும் தொழிவாய்ப்பின்மை! கேள்விக்குறியாகும் இளைஞர் யுவதிகளின் எதிர்காலம்
வடக்கு மாகாணத்தில் தொழில் வாய்ப்பின்மை பிரச்சினை மேலும் உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதோடு ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கையில் 25 மற்றும் 29 வயதுக்குட்பட்டவர்களில் 9.2 வீதமானவர்கள்…