Category: Others

அவுஸ்ரேலியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!!

அவுஸ்ரேரேலியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மேலும் 45 பேர் மரணங்கள் இடம்பெற்றுள்ளன.அவுஸ்ரேரேலியா மாநிலங்களான NSW, விக்டோரியா, டஸ்மேனியா, மேற்கு அவுஸ்ரேரேலியா , தெற்கு அவுஸ்ரேரேலியா , ACT மற்றும் குயின்ஸ்லாந்தில் கொரோனா தொடர்பிலான மேலும் 45 இறப்புகள் பதிவாகியுள்ளன. நியூ…

ராஜ் சுப்ரமணியம் FedEx நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம்!!

ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் FedEx நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ராஜ் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். 1991ம் ஆண்டு FedEx நிறுவனத்தில் இணைந்துகொண்ட இவர் நிறுவனத்தில் பல்வேறு நிர்வாக நிலை பதவிகளை…

புத்தாக்க அரங்க இயக்கத்தின் உலக நாடக தின விழா!!

புத்தாக்க அரங்க இயக்கம் நடாத்தும் உலக நாடக தின விழா 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் புத்தாக்க அரங்க இயக்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது நிகழ்வில் “கொரோனாவிற்குப் பின்னரான சூழலில் நாடகச் செயற்பாடுகள்”…

கஞ்சா கடத்திய மூவர் வவுனியாவில் கைது!!

8 கிலோ கேரள கஞ்சாவைக் கடத்திச் சென்ற மூவர் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சொகுசு காரை சோதனையிட்ட போது குறித்த வாகனத்தில் பொதி…

இலங்கை ஜனாதிபதி இன்று விசேட உரை!!

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இரவு 8.30 க்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

வவுனியா மாவட்ட தொழில் அலுவலகத்திற்கு தொழில்துறை அமைச்சர் விஜயம்!!

வவுனியா மாவட்ட தொழில் அலுவலகத்திற்கு தொழில்துறை அமைச்சர் நிமால் சிறீபால டீ செல்வா விஜயம் ஒன்று மேற்கொண்டிருந்தார். நேற்று (19) வவுனியா மாவட்ட தொழில் அலுவலகத்திற்கு விஜயம் செய்ததுடன் அலுவலக உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தார். இதன் போது உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள்…

பெற்றோலுடன் பாரிய கப்பலொன்று இலங்கை வருகை!!

37,000 மெற்றிடக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடைய உள்ளதாக, வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும் என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், நாளைய தினம் 37, 500 மெற்றிக்…

வாட்ஸ்அப் இல் வந்த புதிய வசதி!!

வாட்ஸ்அப் உலகம் முழுவதும் பிரபல்யமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக விளங்கி வருகின்றது. பயனர்கள் எளிய வகையில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் அம்சம் இதில் இடம்பெற்றிருப்பதால் அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது. WhatsApp செயலியில் பயனர்கள் தங்கள் குரல்களிலேயே தகவல்களைப் பதிவு செய்து அனுப்பும்…

9 வயதுச் சிறுவன்ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!!

ஆப்கானிஸ்தானின் சாபுல் மாகாணத்தில் ஷொகாக் எனும் கிராமத்தில் 33 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹைதர் என்ற 9 வயதான சிறுவன், குறித்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டார். உடனடியாக அந்த…

SCSDO's eHEALTH

Let's Heal