Category: Others

காலக்கனவுகள்!!

வெட்டப்படாத சிறகுகளின்வீச்சில் மட்டும் தான்வெள்ளி மலைகள்பிரசவிக்கிறது….காலப்பூக்கள்தான்எத்தனை வேகமானவை?கயமையற்ற மனிதங்கள்கனவில்தான் பிறக்கிறது…..நகர்ந்து ஒலித்தாலும்ஓடிக்கொண்டிருந்தாலும்வெளிவரமுடியாதகடிகார முட்களைப் போல…..ஒத்த முனைகளும்ஒவ்வாத முனைகளும்கற்பித்தலில்ஒன்றாவது போல…..பெரிய பூட்டைசிறிய சாவிதிறப்பதைப் போலவிதியின் விளையாட்டில்விளையும்பொம்மலாட்டம் போல….யதார்த்த வாழ்வியலில்யதார்த்தங்கள்தான் எத்தனை?சிப்பிகளின் காத்திருப்பில்மகிழ்கிறதுமழைத்துளிகள்….உருகும் இதயத்துஉப்பின் சாயலேவிழிவழி வடிகிறதுகண்ணீர் என்பதாய்……முகாந்தரமற்றமுன்கோபங்கள்முத்துக்கள் ஆவதில்லை…..மகவுக்கு ஊட்டாததாயின் பாலைப்போலகனத்துக் கிடக்கிறதுநேந்திரங்கள்…..எங்கோ……ஒரு…

சாதனை படைத்தார் வீரமங்கை ஆஷிகா!!

வடக்கின் சாதனை மங்கையாகிய செல்வி விஜயபாஸ்கர் ஆஷிகா இலங்கை தேசிய சாதனையை முறியடித்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். பொலநறுவையில் நடைபெற்ற இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட weightlifting control competitionஇரண்டுமுறைகளில் 172 கிலோ நிறையைத் தூக்கி புதிய சாதனையை…

20 ஆரம்ப பாடசாலைகளுக்கு உதவி

அறிவியல் மாற்றம் சமூகமேம்பாட்டு நிறுவனத்தால் (SCSDO)2020ஆம் ஆண்டு தெற்குப் பிரதேசத்திற்கு தரம் 5க்கு உட்பட்ட 20 ஆரம்ப பாடசாலைகள் கோரிய உதவியின் அடிப்படையில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது

நோயாளிகளுக்கு உதவி

இதனைத் தொடர்ந்து குறுகல்புதுக்குள கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவித் தொகை வழங்கப்பட்டதுவவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையில் உள்ள நோயாளிகளுக்கு தங்குவதற்கு தேவையான பொதிகள் வழங்கப்பட்டது.

ஒற்றுமையேபலம்

“முயற்சியே உன் வளர்ச்சி” கல்வியை ஊக்குவிற்கும் வகையில் கிழக்கு மாவட்டத்தில் தந்தை அல்லது தாயை இழந்து வாழ்வாதரத்தில் பின் தங்கிய மாணவர்கள் சிலரின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் கேட்ட பாடசாலை உபகரணங்கள் மாணவர்களை ஊக்குவிற்கும் வகையில் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது (SCSDO)அறிவியல் மாற்றம்…

ஒற்றுமையேபலம்

“முயற்சியே உன் வளர்ச்சி” கிழக்கு மாகாணத்தில் பல கிராமங்களில் பல குடும்பங்கள் மிகவும் வறுமையிலும் அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வரும் நிலையில்பேத்தாழை வாழைச் சேனையில் வசித்து வரும் இந்த இரு உறவுகள் குடும்பத்திலும் வறுமையும் உடல் நல குறைபாட்டினாலும் வெளி…

ஒற்றுமையேபலம்

“முயற்சியே உன் வளர்ச்சி”கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வந்தாறுமூலை கிராமத்தில் வசித்து வரும் திரு.பூ.குமாரசாமி குடும்பத்தினர் வாழ்வாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதனால் தமது நிலத்தில் சுயவருமானம் வரும் வகையில் சிறுபயிற் செய்கை ஊடாக தமது வாழ்க்கையை வளம் படுத்த SCSDO…

ஒற்றுமையேபலம்

“முயற்சியே உன் வளர்ச்சி” கிழக்கு மாகாணத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தினமும் வாழ்வதற்காக போராடும் நிலையில் துன்பங்களை சுமந்தவாறு இன்றும் பல குடும்பங்கள் வாழ்கின்றன என்பது வேதனை அளிக்கின்றது அந்தவகையில் மனிதநேய அடிப்படையில் மிகவும் வறுமையோடு போராடும் சில குடும்பங்களை தேர்ந்து…

முயற்சியே உன் வளர்ச்சி

இன்று கிழக்குமாவட்டத்தில் வந்தாறுமுலையில் இரு பிள்ளைகளோடு வசித்துவரும் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய இக் குடும்பத்தினருக்கு சுய தொழில் ஒன்றினை ஏற்படுத்தி அவர்கள் வாழ்வை மேன்படுத்த அறிவியல்மாற்றம் சமூகமேம்பாட்டு நிறுவனம் மனிதநேய உதவியை வளங்கி உள்ளது நன்றி. https://scsdor.wordpress.com என்ற தளத்திலும் எமது சேவையைப்…

SCSDO's eHEALTH

Let's Heal