Category: Others

மண்ணெண்ணெய் விலை அதிகரிக்குமா!!

எரிசக்தி அமைச்சகம் மண்ணெண்ணெய் விலையை 10 வீதத்தால் அதிகரிக்க ஒப்புதல் கோரி அமைச்சரவைக்கு அறிக்கை அளித்துள்ளது. மண்ணெண்ணெய் மானியத்தை திருப்பிச் செலுத்துவதற்கும், கச்சா எண்ணெய் மீதான துறைமுகம் மற்றும் விமான நிலைய வரியை திருத்துவதற்கும் கடந்த பெப்ரவரி மாதம் எரிசக்தி அமைச்சகம்…

முச்சக்கரவண்டி விபத்து- தலவாக்கலையில் சம்பவம்!!

இன்று அதிகாலை தலவாக்கலை – டெவோன் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி பாரவூர்தியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான லொறியொன்றும், கொழும்பிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்றுமே விபத்திற்குள்ளானது. விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த…

புத்தகத்தை தேடலாமே…கவிதை!!

புரட்சி வேள்வியில்சிந்தனை பொறியைதூக்கி எறிந்திடும்தீக்குச்சி..!அடிமை விலங்கைஉடைத்தெறிந்தஅஹிம்சை ஆயுதம் ..!நரகத்தின் வாசலைமூடிடும்திறவுகோல்..!கல்லுக்கும் உயிரூட்டும்மந்திரக்கோல்..!அழிவில்லாகாலக்கண்ணாடி..அறிவுசுரக்கும்அட்சயபாத்திரம்..! தூரா.துளசிதாசன்

கழுதைப்புலிகளின் கதை!!

முள்மீதும் கல்மீதும் விழுந்து காயப்படாதவன் பூக்களைப் பார்ப்பதற்குக்கூடத் தகுதியற்றவன். எதிரி பலசாலியோ, திறமைசாலியோ வெற்றியோ தோல்வியோ கடைசி வரை போராட வேண்டும் என்கிற விதியின் கீழ் வாழ்கிற உயிரினங்களில் ஒன்று கழுதைப்புலி. “இங்க சிங்கம் நிம்மதியா வாழணும்னாலும் நான்தான் முடிவு பண்ணணும்.…

பொதுஅறிவுத் தேடல் – மாணவர் அறிவுக்களஞ்சியம்!!

விண்வெளிப்பயண விதிகளை வரையறுத்த முதல் யார்?சேர். ஐசக் நியூட்டன் கம்பியில்லா தந்தி முறையை கண்டுபிடித்தவர் யார்?மார்க்கோணி பியானோவை கண்டுபிடித்தவர் யார்?கிறிஸ்டோ டோனி நுண்ணோக்கியை கண்டுபிடித்தவர் யார்?ஆண்டுன்வன் லீவன் காக் தொலைநோக்கியைக் கண்டுபித்தவர் யார்?பிரான் செல்லோடேப்பை கண்டுபிடித்தவர் யார்?ரிச்சர்டு ட்ரூ சுருக்கெழுத்து முறையைக்…

இன்று பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம்!!

நல்லாட்சி அரசாங்கத்தினால் பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட 14 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளில் 10 ஆயிரம் பேர் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அவர்களது பயிற்சிக்காலம் நிறைவுபெற்ற நிலையில், இந்த நியமனக் கடிதங்கள் மாவட்ட செயலக…

பேராயர் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!!

இன்று திங்கட் கிழமை ஆராதனையின் பின்னர் உரையாற்றிய பேராயர் கர்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள், ‘2021 ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க அரசாங்கம் தவறினால் நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெறும்’ எனத்தெரிவித்துள்ளார். குற்றவாளிகள்…

சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

சட்டவிரோதமான உள்ளுர்துப்பாக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பு/ வவுணதீவு பகுதியில் விவசாயி ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த விவசாயி கைது செய்யப்பட்டள்ளார் என தெரியவருகின்றது. குறிப்பிட்ட நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மோசமான செயலில் ஈடுபட்ட பயணி!!

பேருந்தில் பயணம் செய்யும் போது கூட பயணித்த பிரயாணி ஒருவரின் பணப்பொதியை திருடிய ஒருவரை பொது மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் திருகோணமலையிலிருந்து கண்டிக்குச் சென்ற பயணிகள் பேருந்தில் இடம்பெற்றுள்ளது. மூதூர் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு…

பசறை விபத்து- விசேட விசாரணை!

போக்குவரத்து பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசேட விசாரணையை ஆம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் ஆர்.டியிள்யூ.ஆர்.பிரேமசிறி இது தொடர்பாக தெரிவிக்கையில், இதற்கென குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார். விபத்துக்கான உண்மையான காரணங்கள் மற்றும் இவ்வாறான…

SCSDO's eHEALTH

Let's Heal