தெரியாதவரிடம் உதவிகேட்ட பெண்ணுக்கு இப்படி ஒரு நிலை!
வீதியில் நின்றுகொண்டிருந்த குடும்ப பெண்ணை உதவிசெய்வதாக கூறி ஏற்றிச் சென்ற நபரால் பெண் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கடந்தவாரம் பூநகரி 10ம் கட்டை சந்திக்கும், முட்கொம்பன் கிராமத்திற்கும் இடையில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இளம்…