அஞ்சல் வாக்கெடுப்பு காலவரையறையின்றி ஒத்திவைப்பு!!
உள்ளாட்சி மன்றத்தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி மன்றத்தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9ம் திகதி நடத்த முடியாத நிலை உருவாகி இருப்பதாகவும், அது பிற்போடப்படும் சாத்தியங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று நடைபெற்றிருந்தது.…
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் உயிருடன் உள்ளார் என்ற பழ. நெடுமாறன் அவர்கள் நேற்று வெளியிட்ட கருத்து தொடர்பில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபாகரன் 2009 இல் விட்டார், போர்க்களத்தில் இருந்து அவரின் சடலத்தை…
அத்தியடியில் 55 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ்பிரிவுக்குட்பட்ட அத்தியடி பகுதியில் ( சுப்பிரமணியம் கலாநிதி 55 ) வயதுடைய கணவனை பிரிந்து ஒருபெண் பிள்ளையுடன் வசித்து வந்த தாய் நேற்று முன்தினம் கூரிய…
நாட்டிலுள்ள குடிவரவுத் திணைக்கள அலுவலகங்கள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவுத் திணைக்களத்தின் இணைய முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு கடவுச்சீட்டுகளை வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது அதனை சரிசெய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு…
பெரும் எண்ணிக்கையிலான ரயில் பயணங்கள் இன்று (13) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிதெரிவிக்கப்படுகின்றது. இதில் .அலுவலக ரயில்களும் அடங்குகின்றன. ரயில் இயந்திர சாரதிகள் தொழிற்சங்கத்தினால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுத்துள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. …
துருக்கி சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. துருக்கிக்கான விஜயத்தின் பின்னர், சபையின் நிவாரண இயக்குனர் மாட்டின் கிரிபின்ஸ் தெற்கு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். நேற்றையதினம் நில அதிர்வு கேந்திர…
சுற்றுலா சென்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மூவர், படகு கவிழ்ந்து, நீரில் மூழ்கி இறந்த சம்பவம் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40 ஆம் வெட்டை கங்காணியார் குளத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை (12-02-2023) இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த விபத்துச்…
காணாமல் போனதாகத் தேடப்பட்ட இலங்கைப் பெண் சடலமாக துருக்கி நிலநடுக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. 69 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் குறித்த பெண்ணின் சடலத்தை அவரது மகள் அடையாளம் காட்டியுள்ளதாகவும்…
ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க விசேட உலங்கு வானூர்தி மூலம் இன்று மதியம் யாழ்ப்பாணம் வரவுள்ளார் என கூறப்படுகிறது. பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக யாருக்கு வருகை தரும் அவர், இன்று மாலை 4 மணியளவில் தனியார் விடுதியில் இடம் பெறும் யாழ்ப்பாண…