பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது!!
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் அலுவலகம் காவல்துறையால் சீல் வைக்கப்பட்டது. இன்று காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.