கொன்று குப்பை மேட்டில் வீசப்பட்ட தமிழ் குடும்பஸ்தர் – பிரான்சில் அதிர்ச்சி சம்பவம்!!
யாழ்ப்பாணம். மல்லாகத்தை சேர்ந்த குடும்பஸ்தர் பிரான்ஸில் கொலை செய்யப்பட்டு சடலம் குப்பை மேட்டில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வசிக்கும் அவரது மனைவிக்கு…