“சைவமும் தமிழும் எமது அடையாளம்” – ஆனையிறவில் 27′ அடி உயரமான ஆதிசிவன் நடராஜர் சிலை!!
” நல்ல சிந்தனைகளும் நல்ல எண்ணங்களும் என்றுமே வெற்றியைத் தரும்” ஈழதேசத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது ஆனையிறவு மண். ஒரு காலம் உலகம் போற்றும் வரலாறுகளை கொண்ட இடமாக திகழ்ந்தது . தமிழினம் கடந்த கால போரில் பல வலிகளை,…