Category: news

த்ரிஷாவின் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது!

நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பரமபதம் விளையாட்டு திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் திகதி ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் வெளியாகவிருந்த இந்த திரைப்படம பல்வேறு காரணங்களால் தாமதமானது. இந்த திரைப்படத்தை திருஞானம் இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் பொது முடக்கம் அறிவிப்பு!!

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) இரவு முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமுலுக்கு வரவுள்ளது. இது குறித்த உத்தரவுகளை அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதன்படி இன்று இரவு 8 மணி முதல் காலை ஏழு மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.…

மாரி செல்வராஜின் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு!

மாரி செல்வராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கையை திரைப்படமாக்க அவர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து தெரிவித்துள்ள அவர்,’ வாழ்க்கை வரலாற்று படம் என்பதால் சுலபமாகவுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.…

தடுப்பூசிக்கு தமிழகத்தில் தட்டுப்பாடு இல்லை – செல்வநாயகம்!!

சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் ” தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும் தடுப்பூசி திருவிழா தமிழகத்தில் 5 ஆயிரம் மையங்களில் நேற்று ஆரம்பமாகியது. தினமும் 2 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி விழா 14 ஆம்…

‘கர்ணன்’ படத்திற்கு பிரபல நடிகரின் விமர்சனம்!

வடசென்னை, மாரி 2, அசுரன், பட்டாஸ் என தனுஷ் நடித்த நான்கு திரைப்படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகியுள்ள நிலையில் நேற்று வெளியான ‘கர்ணன்’ திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 10 கோடி…

வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- மேற்கு வங்கத்தில் பதற்றம்!!

சட்டமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று மேற்கு வங்கத்தில் நடைபெற்றுவரும் நிலையில் வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கூச் பிகார் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி அருகில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டுள்ள நிலையில்,…

நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்!!

தமிழகத்தில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொழுது…

காரைப் பரிசளித்து வியக்கவைத்த லோகேஷ் கனகராஜ்!!

கடந்த பொங்கல் தினத்தில் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் அதன் பின் இரண்டே வாரத்தில் ஓடிடியிலும் வெளியாகி வசூலை குவித்தது என்பதும் தெரிந்ததே. இந்த படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய…

ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரையுலக பிரபலங்கள்

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வாக்களித்தனர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்…

மனதை உருக்கிய ‘குக் வித் கோமாளி’ புகழின் நெகிழ்ச்சியான பதிவு!

இந்த வாரத்துடன் விஜய் ரிவியின் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவதால் அந்த நிகழ்ச்சியை ரசித்து ரசித்து வந்த ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். அடுத்த வாரம் முதல் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் இருப்பதை நினைத்து அவர்கள்…

SCSDO's eHEALTH

Let's Heal