கடற்கரையில் திடீரென தோன்றிய சிவலிங்கம்!!
நேற்று இரவு யாழ்ப்பாணம் – குடத்தனை கடற்கரையில் திடீரென சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக இந்தச் சிவலிங்கம் காணப்படுவதாகவும் பொதுமக்கள் அதே இடத்தில் அதனை வைத்து வழிபாடு செய்வதற்கு ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது. …