Category: செய்திகள்

பூங்காவில் விசித்திர நூலகம்!

இந்தியாவில் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பூங்காவில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இது வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டிருக்கிறது.பூங்காவின் மையப்பகுதியில் பெரிய நூலகமும், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சிறிய அலுமாரிகளில் பயனுள்ள புத்தகங்களும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நூலகத்தின் மையப்பகுதியில் அலுமாரிகளுடன் பெரிய நூலக அறை கட்டப்பட்டுள்ளது.…

களித்தலுமே- கவிதை!

நிசம் கூடநிழல் தாழ – கனவுகளோடுநிர்ணயமகும் வாழ்வுதனில்!விடுதலை என்பதுதிறந்தவெளிப் பயணமல்லஇறுக்கமில்லாத மனோநிலை!கட்டவிழ்ப்பு என்பதுசிறகசைவில் மட்டுமல்லமனவசைவிலும் தங்கியுள்ளது!சுதந்திரம் என்பதுஉடலால் மட்டும் சுற்றித்திரிதலல்லமனதால் மகிழ்ந்து களித்தலுமே! ✍️- வெல்லவூர் சுபேதன்.

புழுதி – பாகம் 1!!

வெண்மேகங்களை ஸ்பரிசித்தபடி ஜோன் ஒவ் கெனடி விமான நிலையத்தில் இருந்து பயணித்தது அந்த எயார்வெயிஸ் கட்டார் விமானம். சாய்ந்து அமர்ந்தபடி பெரிய மூச்சொன்றை எடுத்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். நான் வாழ்ந்த நியூயோக் சிற்றி மெல்ல மெல்ல புள்ளியாகிக் கொண்டிருந்தது, மின்மினிப்…

பாரதப்போரும் பழந்தமிழரும்-கட்டுரை!!

முன்னுரைஉலகின் தலைசிறந்த காப்பியமாக மகாபாரதம் விளங்கி வருகின்றது. இது இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்ட சிறப்புடையது. இதன் கருப்பொருள் காலத்தை வென்ற சுவை கொண்டது என்பதால் இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவி உள்ளது. இக்கதை நடந்த களம் வட…

பொது அறிவு – மாணவர் தேடல் களஞ்சியம்!!

மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு எது? – அயர்லாந்து முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது? – அனிச்சம் உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு எது? – சுவிட்சர்லாந்து மழையின் அளவை…

பூண்டுப்பொடி – சமையல்!!

தேவையான பொருட்கள் : பூண்டு(உள்ளி) – 250 கிராம், செத்தல் மிளகாய் – 10, உளுத்தம்பருப்பு – ஒரு கப், எண்ணெய் – ஒரு தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு. செய்முறை : பூண்டை தோல் உரிக்கவும். சட்டியில் எண்ணெய்…

வங்கி கணக்கில் பல கோடி ரூபாய்- பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

பல கோடி ரூபாய் பணம் யாழ்.இளைஞனின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், குறித்த இளைஞன் வவுனியாவில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். வங்கி கணக்குகளை ஹக் செய்து…

கொரோனா தொற்றுக்கு உள்ளானார் யாழ். மாநகர சபையின் முதல்வர்!!

கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் – நெல்லியடியில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நெல்லியடியில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதி…

யாழ். போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் கண்டறியும் நிலையம் திறந்துவைப்பு!!

இன்று (புதன்கிழமை)காலை, யாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புற்றுநோயியல் தடுப்பு நிகழ்ச்சி திட்டத்தின் தலைவர் திருமதி ஜானகி விதான பத்திரன கொழும்பிலிருந்து வருகை தந்துஇதனைத் திறந்து வைத்தார் . இது குறித்து…

சிந்தனை வரிகள்

நீ வெற்றியை தேடி அலையும் போது வீண் முயற்சி என்று சொல்லும் அவர்கள்தான் நீ வெற்றி அடைந்தவுடன் விடா முயற்சி என்று சொல்லி வாழ்த்துவார்கள். 2. மற்றவர்கள் எது சொன்னாலும் உண்மை என்று உடன நம்பி விடாதே அது உனக்கு நெருக்கமானவர்களாக…

SCSDO's eHEALTH

Let's Heal