Category: செய்திகள்

34 தமிழக மீனவர்கள் கைது!!

இந்திய மீனவர்கள் 34 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை மன்னார் கடற்பரப்பில் 20 மீனவர்களும் யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயணித்த படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என கடற்படை…

அமெரிக்கா இலங்கையிடம் வலியுறுத்தியுள்ள முக்கிய விடயம்!!

வலுவான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை விரும்பும்பட்சத்தில், முதலில் கடந்த காலத்தின் வலி மிகுந்த நிகழ்வுகளுக்குத் தீர்வு வழங்கவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

விடியலை நோக்கி….கவிதை!!

கண்ணிமைக்கும் நொடியில்கடந்து போகும் இருட்டில்எதையும் நினைப்பதில்லை!அவ் இருட்டென நினைத்துவாழும் வாழ்வின்இருண்ட பக்கங்களை கடந்து செல்லபழகிக் கொள்ளுங்கள்!இருளின் முடிவில் வெளிச்சம் பரவும்!கரிய வாழ்வின் முடிவில்பெரிய வாழ்வு உம்மைச் சேரும்! பொலிகையூர் வசந்தன்

சிந்தனைக்கு!!

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான 27 வயதான “சாடியோ மானே செனகல்” (மேற்கு ஆபிரிக்கா), இந்திய ரூபாயில் வாரத்திற்கு ரூ .140 மில்லியன் (14கோடி) சம்பாதிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது…அவ்வளவு சம்பாதிக்கும் அவர் டிஸ்பிளே உடைந்த மொபைலுடன் பல இடங்களில் காணப்பட்டார்….ஒரு நேர்காணலில், அதைப்…

இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!!

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி “ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றிபெற்றுள்ளதன் மூலமாக இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். எனவே, உள்நாட்டு விசாரணையை…

சரத் பொன்சேகாவிடம் நட்டஈடு கோரும் முரளிதரன்!

சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தமக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் ஒரு பில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்குமாறு கோரியுள்ளார். கடந்த…

வெற்றியும் தோல்வியும்……!!

துருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்குச் சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான். அவர்களுக்குத் தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக் கொண்டு…

தண்ணீர் – கவிதை!!

தண்ணீர் இல்லாஉலகிலேதாகத்தைஎங்கு கொண்டுபுதைக்கப்போகிறோம்பாலையாகிப் போனநிலமெங்கும்நெகிழிப் புழுக்கள்நெளியுமேஎங்கு சென்றுஒளிந்துகொள்ளப்போகிறோம்வருங்காலசந்ததிகளுக்குஎதை விட்டுச்செல்லஉத்தேசித்திருக்கிறோம். தமிழி

ஆணவம் கூடாது- குட்டிக்கதை!!

ஆணவம் நம்மில் பலபேரிடம் அவரவர் நிலைக்கேற்றபடியும் சிலரிடம் அதைவிட அதிகமாகவுமுண்டு. உலகில் கடவுளின் கட்டளைப்படியே அனைத்தும் நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால், மனதில் ஆணவத்திற்கே இடமிருக்காது. இதை எவ்வாறு களைவது என்பதுபற்றி அனேகருக்குப் புரிவதில்லை இதற்கு உதாரணமாக ஒரு கதை, மாமன்னர்…

SCSDO's eHEALTH

Let's Heal