வீதியோரம் நின்று ஆண்களை உல்லாசத்திற்கு அழைக்கும் பெண்கள்! பொறிவைத்துப்பிடித்த பொலிஸார்!
வீதியோரம் நின்று ஆண்களை மயக்கி விடுதிக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்து, அவர்களின் நகை, பணத்தை திருடும் 6 பேரை கல்கிசை பொலிசார் கைது செய்துள்ளனர். கல்கிசை, தக்ஷினாராம வீதியில் குறித்த கும்பல் தங்கியிருந்த மறைவிடத்தை பொலிசார் சுற்றிவளைத்ததுடன் அங்கிருந்த இரண்டு…