உறங்கா துயிலடைந்தார் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள்!!
இன்று வியாழக்கிழமை அதிகாலை, மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை தனது 80வது வயதில் சுகயீனம் காரணமாக இயற்கை எய்தினார். இச்செய்தியை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உறுதிப்படுத்தியுள்ளார். நீண்ட…