மாணவரொருவர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை; கலக்கத்தில் பெற்றோர்!
ஓட்டமாவடியை சேர்ந்த பாடசாலை மாணவனை கடந்த மூன்று நாள்களாக காணவில்லை என பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ஓட்டமாவடி – 01, பழைய மக்கள் வங்கி வீதியில் வசிக்கும் மன்சூர் அன்ஸப் (வயது – 17) என்ற…