நினைவின் நீட்சி!!
-அகன்- சாலையின் ஓரத்தில் மழை பாதி வெளிக்கொண்டு வந்திருந்த ஒரு சகதி பூசிய ஒருரூபாயைக் கடந்து போகின்றேன்..எடுப்பானா இல்லையாவென ஏங்கிப் போய் என்னைப் பார்த்தபடியிருந்த அதற்காகத்தான் எத்தனை போராட்டங்கள் பள்ளிக்காலத்தில்.வெள்ளைச் சட்டையும் காக்கி டவுசரும் போட்டு பவுடர் பூசி பொட்டுவைத்து பையைத்…