அவசியமான சில பழமொழிகள்!!
கற்பதற்கு வயது இல்லை. Never too late to learn. கற்கையில் கசப்பு கற்ற பின் இனிப்பு. Knowledge has bitter roots but sweet fruits. தீய பண்பைத் திருத்திடும் கல்வி.. நல்ல பண்பை பொலிவுறச் செய்யும். Education polishes…
சோறு – சிந்திக்க!!
எழுதியவர் – முனைவர் ஆ.பூபாலன் விதை நெல் மூட்டை விதை நீரில் ஊறவைத்தல் நாற்றங்காலில் விதைத்தால் நாற்றாக வளருதல் நாற்று எடுத்தல் முடிச்சு கட்டுதல் நிலத்தில் முடிச்சு வீசுதல் நடவு நடுதல் களையெடுத்தல் எலியிடம் தப்புதல் பூச்சியிடம் பாதுகாத்தல் நீர் தட்டுப்பாடு…
அதிசய உலகம் – சிறுகதை!!
எழுதியவர் – தமிழ்செல்வன் பறக்கும் தட்டு மெதுவாக தரை இறங்கியது, சென்னைப் புறநகரில் ஆள் நடமாட்டமில்லாத இடம் , 4 கண்கள் ஆச்சரியத்தில் விரிந்து அந்த காட்சியை கவனித்துக்கொண்டிருந்தனஅவர்கள் சிவா மற்றும் சதீஸ் .இருவரும் இணைபிரியாத நண்பர்கள் . ஒரே இடத்தில்…
அப்பாவின் கட்டில்…கவிதை!!
எழுதியவர் – கா.ரஹ்மத்துல்லாஹ்… எத்தனையோ முறைஉருமாற்றம் நிகழ்ந்த போதும்எத்தனையோ நபர்கள்வந்தமர்ந்து எழுந்த போதும்அப்பாவின்நினைவை மட்டும்மாற்றிவிட இயலவில்லை…எப்போதாவதுஎன்றோ இறந்துபோன அவரின்வாசனையைக் கட்டில் முழுக்கத்தேடிப் பார்க்கும் போதுகாலம் உருவாக்கிய வெறுமைக்குள்எந்தவித வாசனையுமின்றிப் புகுந்துகொள்கிறார்…பேரப்பிள்ளைகளின்எல்லைமீறியக் குறும்புகளைக் கண்டிக்கையில்சாதாரணமாக வார்த்தைகளின் சாயலாகவோசெயல்களின் ஆதிக்கமாகவோவந்து அமர்ந்து கொள்கிறார்…அதுவும் நமதுஎண்ணங்களின்…
கேழ்வரகு – அறிந்துகொள்வோம்!!
எழுதியவர் – முனைவர் ஆ.பூபாலன் தமிழ் மண்ணோடும், பண்பாட்டோடும் மிக நெருங்கிய நீண்ட காலத் தொடர்புடையது கேழ்வரகு!கேப்பைக் களி கிண்டாத சமையலறையோ,கேப்பைக் கூழ் இல்லாத அம்மன் கோவில் திருவிழாக்களோநம் பாரம்பரியத்தில் இருந்ததில்லை.தமிழகம் முழுவதும் விளைச்சலில் முக்கியமானது கேழ்வரகு, நம் தாத்தாக்கள் ,…
இரத்தப்பற்றாக்குறையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை!
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை ஆயராக பிரகடனப்படுத்தப்பட்டு 13வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை பூர்த்திசெய்யும் வகையிலும் இந்த இரத்ததான முகாம் மட்டக்களப்பு கறுவப்பங்கேணி புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தில் நேற்று(புதன்கிழமை)…