தாய்ப்பாலூட்டும் தாய்மார் கவனத்திற்கு!! – தாதிய உத்தியோகத்தர். திருமதி.குயிலினி சுரேஷ்
தாய்ப்பாலானது குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சகல ஊட்டச்சத்துக்களும் சரிவிகித அளவில் நிரம்பிய ஆகாரமாகும். தாய்ப்பாலானது நோயெதிர்ப்பு சக்திமிக்கது. ஆரம்பத்தில் சுரக்கும் சீம்பால் (Colo strum) பலவகையான நோய்த் தாக்கங்களிலிருந்து குழந்தைக்கு பாதுகாப்பளிக்கும். தாய்ப்பாலானது இலகு வில் சமிபாடடையக்கூடிய பதார்த்தங்கள் நிரம்பியது. இலவசமாகக்…