மாபெரும் போராட்டத்திற்கான அழைப்பு!!
எதிர்வரும் 17ஆம் திகதி (புதன்கிழமை) யாழ். மாவட்டத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த நீதிக்கான போராட்டத்தில் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு, கிழக்கு பல்கழலைக்கழகங்களைச் சேர்ந்த…