தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், கொரொனா பாதிப்பு காரணமாக படம் தள்ளி சென்றது.
இந்நிலையில் இயக்குனர்கள் பலரும் கலந்துக்கொண்ட ஒரு நிகழ்வில், இயக்குனர் சுதா கொங்கரா, வெங்கட் பிரபுவை புகழ்ந்து தள்ளிவிட்டார்.
அதில், அவர் மங்காத்தா படம் பார்த்து அசந்துவிட்டேன், வெங்கட் பிரபுக்கு இரண்டு பக்கத்திற்கு மெசெஜ் செய்தேன்.

அப்படி ஒரு வில்லத்தனம், இவரும் சொல்கிறார், அவரும் நடிக்கின்றார் என கூறியுள்ளார்.