
பதில் நிதியமைச்சராக ஜீ.எல். பீரிஸ் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தற்போது வெளிநாடு சென்றுள்ளமையினால், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இவ்வாறு பதில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் எனஅரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன