
தமிழகத்தின் குன்னூரில் இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மித்குலிஹா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இதேவேளை குரூப் கேப்டன் வருன் சிங் படுகாயங்களுடன் வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்’ என அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன .
தொடர்புடைய செய்திகள்
2) நீலகிரி முப்படைகளின் தலைமை தளபதி ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் திடுக்கிடும் தகவல்