ஃபைஸர்- பயோஎன்டெக் கொவிட் தடுப்பூசியை 12 – 15 வயதிற்குட்பட்ட சிறுவர்- சிறுமியர்களுக்கு பயன்படுத்த பிரித்தானிய மருத்துவக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம் பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பமாகின்றன. இது மாணவர்கள் மீண்டும் பாடசாலைகளுக்கு அச்சமின்றி செல்ல வழிவகுக்கும்.

சிறுவர்- சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் இந்த பணிகள் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகவில்லை.

12 வயது முதல் 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal