
சென் ஃபிரான்சிஸ்கோ நகரிலுள்ள BetterUp என்ற மனநல நிறுவனத்தின் உத்திகளுக்கான வழிகாட்டி அதிகாரியாக பிரித்தானிய இளவரசர் ஹரி இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழியர்களுக்கான பயிற்சி மற்றும் மனநல ஆதரவு உள்ளிட்ட சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.