குடும்பஸ்தரை மோதித்தள்ளிய கொழும்பு பஸ்!!
இன்றைய தினம் (26-02-2023) வவுனியா, ஏ 9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் குடும்பஸ்தர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்த போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று மோதியதிலேயே…