கரை ஒதுங்கிய தெப்பத்தால் பரபரப்பு!!
தமிழகத்தின் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரைப் பகுதியில் மரத்தில் செய்யப்பட்ட தெப்பம் ஒன்று நேற்று மதியம் கரை ஒதுங்கியுள்ளது. தங்கச்சிமடம் காவல் நிலைய பொலிசார், கடலோர பாதுகாப்பு குழும பொலிசார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து விசாரித்து…