Month: January 2023

இரண்டு உலங்கு வானூர்திகள் மோதி விபத்து!!

, இரண்டு உலங்கு வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். அவுஸ்திரேலியா – குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் இரண்டு சிறார்கள் அடங்கலாக 3 பேர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்தத்தின் போது, இரண்டு உலங்கு வானூர்திகளிலும் 9…

அணு ஆயுதப் போர் ஒத்திகையில் தென் கொரியாவும் அமெரிக்காவும்!!

வடகொரியா தொடர்ந்து பல அணு ஆயுத ஏவுகணைகளை சோதனை செய்து வருவதால் தென் கொரியாவும் அமெரிக்காவும் அணு ஆயுதங்கள் தொடர்பான போர்ப் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு கவனம் செலுத்தி வருவதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க குடியுரிமைக்காக மீண்டும் முயற்சிக்கும் கோட்டா!!

அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுப்பதற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  விண்ணப்பித்துள்ளார் என தெ ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. முன்னதாக 2019ஆம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கோட்டாபய ராஜபக்ஷ தமது அமெரிக்க குடியுரிமையை துறந்தார். இந்தநிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்…

அப்பாவைப்போலவே இருக்கும் நடிகர் சமுத்திரக்கனியின் மகன்!!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் தற்போது பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார். புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும், சமுத்திரக்கனியின் மகன், அச்சு…

2023 மிகக் கடினமான ஆண்டாக இருக்கும் -IMF அறிவிப்பு!!

யுக்ரைன் போர் மற்றும் அதிக வட்டி வீதங்கள் காரணமாக உலகப் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதம் என்று கடந்த அக்டோபர் மாதம் சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது. இந்நிலையில் கடந்த ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு முழு உலகிற்கும் மிகவும்…

போதைப்பாவனையும் இளையோர் மரணங்களும்!! – கோபிகை.

பத்திரிகையை எடுத்தாலும் இணையத்தைத் திறந்தாலும் போதைப்பாவனை தொடர்பான செய்திகள் இல்லாமல் இல்லை.பட்டி தொட்டி என்று எங்கும் நிறைந்துள்ளது போதைப்பாவனை. அதனால் ஏற்படும் மரணங்கள் தற்போது அதிகரித்தே செல்கின்றது, இது எப்போது இவ்வளவு தூரம் பரவ ஆரம்பித்தது? யார் இதன் காரணகர்த்தாக்கள்? சிந்தித்துப்…

தேவாலயத்திற்குச் சென்ற பஸ் மீது தாக்குதல்!!

நேற்றிரவு (31-12-2022) யாழ்ப்பாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சுழிபுரம் – பாண்டவட்டை பகுதியில் இருந்து புறப்பட்ட வாகனத்திற்கே கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் வட்டுக்கோட்டை பொலிஸ்…

‘கஞ்சிபானி இம்ரான்’ தொடர்பில் இந்திய உளவுத்துறை விடுத்துள்ள அறிவிப்பு!!

‘கஞ்சிபானி இம்ரான்“ எனும் முகமது நஜீம் முகமது இம்ரான் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் நுழைந்ததாக ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. டிசம்பர் 25 ஆம் திகதி ராமேஸ்வரம் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் கஞ்சிபானி இம்ரானும் அவரது சகாவும் இறங்கியதாகவும், இது தொடர்பாக…

SCSDO's eHEALTH

Let's Heal