Month: February 2022

நடனக் கலைஞரான யுவதி தற்கொலை!!

மஹரகம பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதல் லேன்-ரயில்வே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர்  தெரிவித்தனர். நாடளாவிய ரீதியில் நடைபெறும் இசைக் கச்சேரிகளில் பங்கேற்கும்…

தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு!!

உலக சந்தையில் தங்கம் விலை மேலும் உயர்வடைந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,858.68 அமெரிக்க டொலர்களாக உள்ளது. அதன்படி கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 32 டொலர்களுக்கும் அதிகமான தொகையினால் அதிகரித்துள்ளது.

15.25 கோடி ரூபாவுக்கு ஏலம் போன இஷான் கிஷான்!!

இதுவரையிலான 2022 ஐபிஎல் மாபெரும் ஏலத்தில் இந்திய வீரர் இஷான் கிஷான் அதிகபட்சமாக 15.25 கோடி ரூபாவுக்கு (இந்திய ரூபா) ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். 2022 ஐபிஎல் மாபெரும் ஏலம், பெங்களூருவில் இன்றைய தினம் ஆரம்பமானது. அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில்…

பாம்பு கடித்த பின் கண்ணீருடன் கடைசியாக பேசிய வாவா சுரேஷ்! நெஞ்சை உருக்கும் வார்த்தைகள்

பிரபல பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் பாம்பு தீண்டிய பின்பு என்ன செய்தார் என்ற காணொளி சமீபத்தில் வெளியாகி வைரலானது. தற்போது அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்லும் முன்பு அவர் பேசிய கடைசி வார்த்தைகள் என்னென்ன என்ற தகவல் வெளியாகி…

தமிழர் பகுதியில் இப்படி ஒரு அவலம்; பெண்ணொருவர் மீது கொடூர தாக்குதல்!

  பாடசாலை மாணவர்களின் பிரச்சினை பெரியவர்களின் கைகலப்பாக மாறியதால் பெண்ணொருவர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் தமிழர் பகுதியில் அரங்கேறியுள்ளது. முள்ளிவாய்க்கால் கிழக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது, சம்பவத்தில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில் அப் பெண் காயமடைந்துள்ளார். இது…

SCSDO's eHEALTH

Let's Heal