சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகை!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு களப்பு பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றவியல் விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்துள்ளார். இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.…