தாலிபான்கள் கையால் மரணமடைய காத்திருக்கின்றேன்; கண்ணீர்விடும் ஆப்கான் முதல் பெண் மேயர்
தாலிபான்கள் என்னை கொல்வதற்காக வருவார்கள் அவர்களின் கையால் மரணமடைய காத்திருக்கிறேன் என ஆப்கான் முதல் பெண் மேயர் கண்ணீருடன் கூறியுள்ளார். ஆஃப்கானிஸ்தான் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தாலிபான்கள் கையில் சிக்கியுள்ளது. தாலிபான்கள் பெண்கள் முன்னேற்றத்துக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் என்பதால்…