வெந்து தணிந்தன – சிறுகதை!
எஸ். மாணிக்கம் கதையை எதில் இருந்து தொடங்குவது…? என்ற நீண்ட யோசனையில் இரவு நீள்கிறது… மணி என்ன இருக்கும்? புரண்டதில், ஜீரோ வாட்ஸ் பல்ப் மெல்லிய வெளிச்சத்தில்… அப்பா, அம்மா, அக்கா அசந்த உறக்கம் போல்… தலையணையோரம் கிடந்த செல்பேசி எடுத்து,…