மனச்சுமை – சிறுகதை!!
எழுதியவர் –‘பரிவை’ சே. குமார் பழைய பிலிப்ஸ் ரேடியோவை நோண்டிக் கொண்டிருந்தார் ராஜாமணி. அது கர்முர்ரென்று கத்திக் கொண்டிருந்தது. விவிதபாரதி வைத்தால் இடையில் இலங்கைத் தமிழ் வானொலியும் கலந்து பாட ஆரம்பித்தது. ‘சே… என்ன ரேடியோ… ஒரு ஸ்டேசனும் சரியா புடிக்கமாட்டேங்குது……