Month: May 2021

நான் சாமானியன் – கவிதை!!

உன் உடல் தாங்கும்அளவுவரைஉழைப்பைசமூகத்திற்கு கொடுஉன் அடிப்படைத் தேவைபோகஅனைத்தையும் பொதுவில் வைஉலகில்வாழும் எல்லோரும் உன் உறவுகள்மனிதர்கள் எல்லோரையும்காக்க எல்லோரும்இருக்கிறோம்என்ற பண்பாட்டை உருவாக்குபிடித்த வாழ்க்கை வாழ்அதில்மனிதனை சுரண்டாத வாழ்க்கை வாழ்.ஒருவருக்கு கிடைக்கும்தேவையான ஒன்றுமற்றவருக்கும்கிடைக்கச் செய்யும்தனி உரிமையை உறுதி செய். மார்க்ஸ்சுக்கு இனிய வாழ்த்துகள்

வெற்றுக்கண்ணாடி – சிறுகதை!!

பதட்டமும் பயமும் உடலெங்கும் வியாபித்திருந்தாலும் ஏதோவொரு தைரியம் எங்கோ ஒரு மூலையிலிருந்து அவளை முன்னோக்கி உந்தியது. கிராமத்துப் பள்ளியில் தன்மொழியோடு உறவாடி மகிழ்ந்து பின் கல்லூரி நாட்களில் புரியாத மொழியோடு போராடிக் கடந்து வந்த பாதை கூட இவ்வளவு அன்னியமாக இல்லை.…

அழகு குறிப்பு- கழுத்து அழகாக!!

கழுத்தை பராமரிக்க சிறிதளவு ரோஸ் வாட்டர், சிறிதளவு வெங்காய சாறு இரண்டு சொட்டு ஆலிவு ஆயில் மற்றும் பயத்த மாவு ஆகியவற்றை கலந்து கழுத்தில் தடவி ஒரு பத்து நிமிடம் கழுத்திலிருந்து தாடையை நோக்கி லேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து…

கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல்!!

தேவையான பொருட்கள்: சம்பா கோதுமை ரவை – 1 கப் பாசிப்பருப்பு – 1/2 கப் வெல்லம் – 2 கப் நெய் – அரை கப் ஏலக்காய்ப் பொடி – 1/2 தேக்கரண்டி ஜாதிக்காய்ப் பொடி – 1 சிட்டிகை…

தமிழகத்திற்கு லண்டனிலிருந்து ஒக்சிஜன் சிலிண்டர்கள் வந்தன!!

இந்தியாவில் ஏற்பட்டுள்ள இரண்டாவது அலை கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் உதவிட பல்வேறு நாடுகள் முன் வந்துள்ளன. அந்த வகையில், லண்டனில் இருந்து இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலம் 46.6 லீற்றர் திறன் கொண்ட 450 ஒக்சிஜன் சிலிண்டர்கள் இன்று…

64 சதவீதமான மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவு!

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 64.39 சதவீதமான மாணவர்கள் பல்கலைகழகங்களிற்கு தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பரீட்சை மீள் பரீசிலனைக்காக விண்ணப்பங்கள் எதிர்காலத்தில் வௌிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்காக 362,824 பரீட்சார்த்திகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அதனடிப்படையில் அவர்களுள்…

சிசிலியா பெண்கள் பாடசாலை மாணவி மட்டக்களப்பில் முதலிடம்!!

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்| புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் கலைப்பிரிவில் பயின்று 3 A சித்திகளைப் பெற்ற திவிஷா கிருபானந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1ஆம் இடத்தினை பெற்று சித்தியடைந்துள்ளார். 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றையதினம்…

தேசிய மட்டத்தில் முதலிடம்- யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவன் சாதனை!!

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவர் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பௌதீக விஞ்ஞானப் பிரிவில் குறித்த மாணவர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார். பௌதீக விஞ்ஞான பிரிவின்…

தனியார்துறை நிறுவனங்களில் சுகாதாரக் குழுக்களை அமைக்குமாறு கோரிக்கை!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தனியார்துறை நிறுவனங்களில் சுகாதாரக் குழுக்களை அமைக்குமாறு தொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்தடன், இது தொடர்பாக தொழில் திணைக்கள அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவது குறித்தும் தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.…

ஒரேநாளில் நுவரெலியாவில் 104 பேருக்குக் கொரோனா!

கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் நுவரெலியா மாவட்டத்தில் 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஹற்றன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், வலப்பனை சுகாதார வைத்திய…

SCSDO's eHEALTH

Let's Heal