Month: May 2021

உலக சுகாதார நிறுவனம் சீனாவின் தடுப்பூசி குறித்து தகவல்!

சீனாவின் சினோவக் பயோடெக் தயாரித்த கொரோனா தடுப்பூசி 60 வயதிற்குட்பட்ட பெரியவர்களுக்கு கொரோனா தொற்றைத் தடுப்பதில் திறமையானது என உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். எனினும், குறித்த தடுப்பூசியால் கடுமையான பாதகமான விளைவுகளின் ஆபத்து குறித்து இன்னும் சரியான முடிவுகள்…

இந்தியாவில் ஒரேநாள் பாதிப்பு 4 இலட்சத்தைக் கடந்தது!

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நான்கு இலட்சத்து 12 ஆயிரத்து 618 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு இரண்டு கோடியே 10 இலட்சத்து 70 ஆயிரத்து 852ஆக…

22 புகையிரத பயணங்கள் இரத்து!!

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரியளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே இரவுநேர தபால் புகையிரதங்கள் உள்ளடங்களாக அலுவலக புகையிரதங்கள் 22, மீள்அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இலங்கையர்!

இலங்கை சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் மில்கா கெஹானி கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது இலங்கையராக இவர் பதிவாகியுள்ளார். இதற்கு முன்னர் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்வதற்காக…

50 கிராம சேவகர்களுக்கு கொரோனா!

நாடளாவிய ரீதியில் 50 கிராம சேவையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கை கிராம சேவகர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 100 கிராம சேவையாளர்கள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைக்கு பெருமை சேர்த்த மட்டு மாணவி!!

மட்டு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முதன் முதலாக உயிரியல் விஞ்ஞானத்துறையில் கிருபைரெத்தினம் ஜெயந்தினி எனும் மாணவி சித்தி அடைந்து மாவட்ட மட்டத்தில் 6ஆம் நிலையைப்பெற்றுள்ளார். இவ்வரலாற்றுச்சாதனை நிகழ்வதற்கு உதவிய நேர்பமனப்பாங்கான உயர்ந்த உள்ளங்களுக்கு என்றும் இறையாசி கிடைக்கட்டும். எதிர்காலத்திலும் இவ்வாறான…

சிந்தித்தால்?…கவிதை!!

எழுதியவர் – கருங்கல் கி.கண்ணன்கன்னியாகுமரி மாவட்டம் மூளை எங்கே!தமிழா!உன் மூளை எங்கே?…ஆளும் மன்னனும்புரியவில்லை!வாழும் மக்களும்கவலையில்லை!பாதகக் கொலையில்வரும் பணத்தைவருமானம் என்றுசொல்வதோனோ?….எத்தனை குடும்பம்நடுத்தெருவில்!எத்தனை தாலிஅறுக்கப் பட்டு!எத்தனை பிள்ளைகள்கல்வியற்று!பாழும் குடியால்வந்தவினை!…வெட்கக் கேடு!நீதமிழன் என்பதில்தமிழன்னைக்கு வெட்கக்கேடு!…வீரம்,விஞ்ஞானம்,மருத்துவம்,வீர விளையாட்டு,தற்காப்புக் கலை,வேளாண்மை,ஈகை,கலை,காதலில்சிறந்தவன் தமிழன்என்பது தான் வரலாறு!…குறுக்கு வழியில் வெற்றிதமிழனுக்கு இல்லை!தேர்தலில்…

அப்பாவின் வாசனை – சிறுகதை!!

எழுதியவர் – தமிழ்செல்வன் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தேன், முத்து நின்றுகொண்டிருந்தான். ரத்தக்கறை இல்லாத சட்டை அணிந்து இப்போது தான் முதல் முறை பார்க்கிறேன்.” சார் , உங்க பர்ஸ் கொடுக்கவந்தேன். கடையிலேயே மிஸ் பண்ணிட்டு போயிட்டிங்க ”என் எல்லா அடையாளச்…

சீன ரொக்கெட் விண்ணில் கட்டுப்பாட்டை இழந்தது!

சீன ரொக்கெட் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழலாம் எனக் கூறப்படுகின்றது. சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாத இறுதியில், Long March 5B என்றழைக்கப்படும் 100 அடி உயர ராட்சத ராக்கெட்டை விண்ணில்…

யாழ். நாக விகாரையில் விசேட வழிபாடு!

இந்தியா கொரோனா நோயிலிருந்து விடுபடயாழ். நாக விகாரையில் விசேட பூசை வழிபாடு நடைபெற்றுள்ளது. சர்வதேச இந்து – பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இன்று இந்த வழிபாடு இடம்பெற்றது. இதன்போது, ரத்ன சூத்திர பாராயணமும் ஐம்பெரும் கடவுளுக்கு பூசையும் நடைபெற்றுள்ளது. பாரத…

SCSDO's eHEALTH

Let's Heal