Month: May 2021

இன்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கூடுகிறது!

இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இதன்போது புதிதாக தெரிவு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கவுள்ளனர். இதற்காக தற்காலிக சபாநாயகராக தி.மு.கவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் பிச்சாண்டியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். காலை 10 மணி…

இடைநிறுத்தப்படுகிறது மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை!

நேற்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை விதிக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர்…

கனவின் கனதிகள்….!!

கோபிகை மனக்கல்லறைக்குள்சொரிந்து கிடக்கிறதுநினைவுப் பூக்கள்தீண்டப்படாமலே….ஏதிலியின் கனவுக்குஏது வண்ணங்கள்?மனவண்டுகளின்குடைச்சலில்மக்கிப்போகிறதுமூளை.மேகத்திரளுக்குள்ஒளிந்துகொண்டநிலவைப்போலகனவின் கனதிகள்….அதிக வர்ணங்களோ,பளிங்கு தூவல்களோ அற்றயதார்த்த கனவுகள்அவை…..நம்பிக்கைதொடுவானம்தான்…ஆனாலும்கனவுக்குமிழ் வெடித்துதொட்டுவிடும்ஒரு நாள்…… கோபிகை….

கண்மணி நீ வர காத்திருந்தேன்!!

எழுதியவர்- வளருங்கவி அமுதன் கண்மணி நீவர காத்திருந்தேன்..பொன்நிற மேனியைதேனூறப் பார்த்திருந்தேன்..வாசல் தோறும்பூசணியாய் வைத்தவள்..மாங்கனியே மல்லிகைவீசிய வாடையில்..என்மனம் நெருங்கிடவந்தவள் வளர்பிறையே..வானுலவிட நிறைந்தவள்தோள்களில் மையலிடும்..தொடுதலில் நித்தமும்துணைவியாள் கரங்களால்..மன முடிபோட்டமண பந்தம்..

பெண்களுக்கு சமர்ப்பணம்!!

எழுதியவர் –விக்டர். இளவரசியாய் இருக்கும் வரை தான்இன்பங்கள் எல்லாம்…மகா ராணியாய் ஆன பின் எல்லாமேமன போராட்டங்கள் தான்…துணிந்தவன் வெல்கிறான்…துவண்டவன் தோற்கிறான்..பயணம் வெற்றியை நோக்கியல்ல…வாழ்க்கையை நோக்கிதன் நிலை அறிந்துகண்ணீர் வடித்து நின்றால் இன்னல்கள் தீர்ந்திடுமா?சரியோ தவறோஇதுதான் விதியெனில்மோதிப் பார்த்திடுங்கள்.வாழ்க வளமுடன்.

அனுபவம் ஒன்றின் பதிவு!!

எழுதியவர் – சசிகலா திருமால் பொதுவாகவே நாம் எந்த துறையில் வேலை செய்பவர்களாக இருந்தாலும் கிண்டல் செய்து மீம்ஸ் வருவதை பார்த்திருக்கிறோம். ஆனால் உண்மையில் எல்லா துறைகளிலும் கஷ்டங்கள் இருக்கதான் செய்யும்.. வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு அது தெரிய வாய்ப்பில்லை தான்.அதிலும்…

பாட்டியின் மஞ்சள் பை- கவிதை!!

எழுதியவர் – துளசிவேந்தன் பெரும்பாலும்ஒரு மஞ்சள் பையைஉடன் சுமக்கவே,பாட்டியிடம்ஒப்படைக்கப்பட்டதுஎன் குழந்தை பருவம்,வெற்றிலை கட்டு,தேன் போத்தல்,மாவடு,கனகாம்பரம்,கருவாடு,வரிக்கத்திரிக்காய்,கண்ணாடி வளையல்,கருப்பட்டி,புகையிலை சுருட்டு,சீம்பால் சீசா,பலாக்கொட்டை,நெளியும் விரால்,இப்படிஏதோவொன்றால்,எப்போதும்பாதி நிறைத்தேவைத்திருப்பாள்நான் சுமந்துவரும்மஞ்சள் பையை,வீட்டுக்கு வந்ததும்கடைசியாய்,வெறும் பையைஎன் முன்னே நீட்டுவாள்,வேக வேகமாய்துழாவியெடுக்கையில்கையில் சிக்குமொருபொரி உருண்டையோ,கடலை மிட்டாயோ,இப்படியாய்,பாரம் தாங்க மாட்டேனென்று,கடைசிவரை,பாதிக்கு மேல்அந்த மஞ்சள்…

தாய்மையின் நிதர்சனம்!!

எழுதியவர் – றிஸ்வான் தாயீ கொல்லாபுரி உசுரு இழை அருந்துடாம பார்த்துத்துக்க.. போயிக்கிட்டு இருக்க உசுர இழுத்து பிடிக்க வேற வழி தெரியல…சாமி..பூமாக்கிழவிக்கு மடியில இருக்குற சுருக்குப் பைதான் முதலுதவிப் பெட்டி.. சுருக்குப்பையை எடுத்து வசம்பு துண்டை நெருப்புல காட்டி கொளுத்தி…

கொரோனா பாதிப்பில் உயர்ந்தது இந்தியா!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இந்தியாவில் மேலும் அதிகரித்து செல்கின்ற நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 66 ஆயிரத்து 499 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 26 இலட்சத்து 62 ஆயிரத்தை கடந்துள்ளது.…

எமது உடலில் ஒக்சிஜனை அதிக்கும் உணவுகள் சில!!

அப்பிள்:உங்கள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க நினைத்தால், தினமும் கட்டாயமாக ஆப்பிளை உங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை:எலுமிச்சையை நம்முடைய தினசரி உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஆக்ஸிஜன் அளவு சிறப்பாக இருக்கும்.​ பேரிக்காய், உலர் திராட்சை, கிவி:இந்த பழங்களிலும் உடலில்…

SCSDO's eHEALTH

Let's Heal