Month: May 2021

ரீன்ஏஜ் பெண்கள் அறிய வேண்டிய விடயங்கள்!!

அடிப்படையான ஆரோக்கிய பாடங்களை பெற்றோர் ரீன்ஏஜ் பெண்களுக்கு சொல்லிக்கொடுத்துதான் ஆகவேண்டும். சொல்லிக்கொடுப்பதோடு நிறுத்தாமல் அதை அவர்கள் கடைப்பிடிக்கவும் தாய்மார்கள் தொடர்ந்து வற்புறுத்தவேண்டும். அதனை அவர்கள் வாழ்வியல் பாடமாக ஏற்றுக்கொள்ளும் வரை கண்காணிப்பது தாய்மார்களின் பொறுப்பாகும். இன்றைய மாணவிகளில் பெரும்பாலானவர்கள் பள்ளிகளில் கழிவறை…

அன்னை – சிறுகதை!!

எழுதியவர் – தமிழ்ச்செல்வன் சென்னை கடற்கரையில் ஒரு ஞாயிற்று கிழமை மாலையில் மனோகரும் மைதிலியும் அலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் . இருவரும் 50வயதை நெருங்கிய தம்பதிகள்.அவர்கள் சில நாட்கள் இப்படி மூட் அவுட் ஆவது உண்டு. காரணம் அன்று அன்னையர் தினம்.அவர்களுக்கு இன்னும்…

“வைகாசி” முதல் நாள் சிறப்பு!!

எழுதியவர் – கதிர் தமிழ் “வைகாஸ்” என்றால் “மலர்ச்சி” என்று பொருள். இந்த மாதத்திற்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு.ஆம் கி.மு.563 இல் இதே மாதத்தில் முழு பௌர்ணமி தினத்தன்று தான் “லும்பினியில்”(இன்றைய நேபால்)கௌதம சித்தார்த்தன் பிறந்ததாக கருதப்படுகிறது.அவர் தன்னை புத்தனாக உணர்ந்ததும்,…

அன்னை – கவிதை!!

சுகுணா அம்மு எல்லோரும் அம்மான்னாஅன்பும் அக்கறையும்நிறைந்தவள் எனமட்டுமே உணர்வோம்..ஆனால் நாம்உயர உயர பறக்கதன்னோட சிறகுகளைசந்தோஷமாய்நமக்கு பொருத்திஅழகு பார்த்ததேவதையும் கூட ….ஒரு தாய் குழந்தைக்குசெய்வது கடமைதானேன்னுசட்டம் பேசலாம் தான் …ஆனாலும் நிறைய சாதித்துஉயரத்தில் இருக்கும் எல்லா மனிதர்களுக்கு பின்னும்ஒரு தாயின்வைராக்கியமான தியாகம்கண்டிப்பாக இருக்கும்…

வளைகாப்பு- ஓர் அறிவியல் பார்வை!!

பழனியப்பன் சிவராமலிங்கம் நம் முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்த சடங்கு முறைகளில் வளைகாப்பும் ஒன்று.# வளைகாப்பு ஏன் நடத்துகிறார்கள்?இந்தக் கேள்விக்கு அநேகம் பேருக்கு பதில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.பலரும் வளைகாப்பை ஒரு சடங்கு நிகழ்ச்சியாக மட்டுமே பார்க்கின்றனர்.பலரும் வளைகாப்பு சம்பந்தமாக வித…

சிவப்பு எச்சரிக்கையில் கேரளா!

சீரற்ற காலநிலை காரணமாக கேரளா மாநிலத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாக்டே புயலாக உருவாகியுள்ளது. இதனால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரம், ஆழப்புழா…

சுமத்ராதீவின் நிலநடுக்கம் -இலங்கைக்கு பாதிப்பு இல்லை!

தேசிய சுனாமி எச்சரிக்கை மையத்தினால், இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக குறித்த மையம் குறிப்பிட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று நண்பகல் 12…

புதிய சாதனை படைத்தார் இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரர் !!

இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார். இத்தாலியில் இடம்பெற்று வரும் சவோனா தடகள போட்டிகளில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இவர் 100 மீட்டர் தூரத்தை 10.15…

பிரார்த்தனை – கவிதை!!

எழுதியவர் -எம்.வஸீர். வாழைத்தோட்டம் வாரமாகும் ரமழானில்நமக்களித்த நோன்புவிளங்காதோர் இருக்கின்றார்இன்னுமதன் மாண்புதரமான மனிதனாகமாற்றுதற்கு என்றுதகுதியுண்டு நோன்பிற்குமாத்திரம்தான் சான்றுநரம்புகளில் ஊறிப்போனபாவங்கள் எல்லாம்நீக்கிடலாம் ரஹ்மத்தானநோன்புகளை நோற்றால்கரமாகும் பற்றிசெல்லநோன்புகளோ நம்மைகரைசேர்க்கும் நிச்சயமாய்சுவனத்தின் அண்மை!சிறைக்கூட மாகுமெமக்கிந்தஉலகம் ஆனால்சுவனந்தான் முஸ்லிமுக்குஉலகமங்ககு போனால்இறையோனின் ஆணையதுநோன்புகடமை ஆகும்இதையாரும் எள்ளளவும்மாற்றஏலா தாகும்குறைபாடு உள்ளவனேமனிதபடைப் பாகும்கரித்திடுமே…

முழுமையாக முடக்கப்பட்டது வவுனியா!!

நேற்று (வியாழக்கிழமை) இரவு அமுலுக்கு கொண்டுவரப்பட்ட பயணத்தடை எதிர்வரும் திங்கள் கிழமை அதிகாலை வரை நடைமுறையில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வவுனியாவின் அனைத்து பகுதிகளிலும் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் வருகின்றவர்களை எச்சரித்து, திருப்பி அனுப்பி…

SCSDO's eHEALTH

Let's Heal