Month: April 2021

புத்தகதினம் – கவிதை!!

எழுதியவர் -த. ரவீந்திரன், திருச்செங்கோடு.. தனிமை விரும்பியின்தன்னிலை மறக்க செய்திடும்.!தாகம் வந்தாலும் ஊற்றாகநனைய வைத்து தாகம் தீர்க்கும்.!சிறைபட்ட சிந்தனையை சில்லாகித்துசிகரம் தொட வைக்கும்.!கனவுகளை நனவாக்க காலம்தந்த நம்பிக்கை பெட்டகம்.!காற்றில் கலந்த கானமெனமனதோடு பேசிடும் மௌனராகம்.!மலைச்சாரலென தென்றலாகதிங்கள் ஒளி வீசும் முத்துக்களைகோர்த்து வைத்த…

புத்தகம் – கவிதை!!

எழுதியவர் –வளருங்கவி அமுதன் அமுதமாய் எனைஈன்ற அரிச்சுவடியே..நான் தவழ இத்தரணிஇடர்களைச் சொல்லி..எழுத்தாணி பிடிக்கத் தந்தவெள்ளைக் காகிதத் தொட்டிலிலே..மடியில் சீராட்டி வளர்த்துநின் தேன் சொல்..நாவினித்து அகம் நிறைத்துவந்த உயிர் உருக்கி..தொய்த்து நானெழுதும்..இன்பமெல்லம் நீகொடுத்த தெள்ளுதமிழே..தென்னகத்து கவிஞனாய்கரையெற்றியது எனைவாழ்க எம்தமிழே.

புங்குடுதீவில் விபத்து – மாணவி படுகாயம்!!

கடற்படை வாகனம் மோதி, புங்குடுதீவில் பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை, 4ஆம் வட்டரம், தம்பர் கடை சந்தி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. புங்குடுதீவு சுப்ரமணிய மகளில் வித்தியாலய மாணவியொருவரே படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொதுமுடக்கம் தொடர்பில் ராணுவத்தளபதியின் கருத்து!!

கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் நாட்டை முடக்கும் தீர்மானம் எதுவும் இல்லையென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, வார இறுதி நாட்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்த வேண்டாமெனவும் பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும் அவர் கோரியுள்ளார். அத்துடன், கொரோனா…

புத்தகம் – கவிதை!!

எழுதியவர் – இராகவேந்திரன் மூச்சு திணறுபவனுக்குதிறந்தவெளி…குழப்பவாதிக்குநல் தீர்வு…தனிமை ஏற்பவனுக்குநல் நண்பவன்…ஆகாசம் அளப்பவனுக்குபெரும் சிறகு..கற்பனையாளனுக்குஆழி ஊற்று..கண்ணை மூடிக்கொண்டவனுக்குஉள் உணர்வாய்..உனை தொடரும்உனை ஏற்கும்உனை பக்குவபடுத்தும்ஒரு புத்தகம்..

புத்தகங்கள் – கவிதை!!

எழுதியவர் – Subramaniam Jeyachandran புத்தகங்கள் மனிதனைமனிதம் ஆக்குகின்றது….மதம் கொண்ட மனித மனங்களைமானுடம் காக்கச் செய்கின்றதுசமூக வெளியில் அறிக்கை செய்கின்றதுமாணவர்களின் அறிவிலியை நீங்கிஅறியா உலகை அறியச் செய்கின்றதுபுத்தகம் புது மனிதனைக் காணச் செய்கின்றது.புது உலகைப் படைக்கச் செய்கின்றது.

புத்தகம் – கவிதை!!

எழுதிய ஒவ்வொரு சொல்லும்ஒரு குழந்தை.எண்ணங்களில் கருவாக இருந்ததுதான்எழுதுகையில்குழந்தையாகப் பிறக்கிறது…மற்றொருவர்அட்டைப் பிரித்துப் படிக்கையில்அது பருவமடைகிறது.சற்றே சிந்திக்கையில்அங்கேயது மணம் புரிகிறது…படித்ததைப் பிறரோடுபேசுகையில் புதுப்புதுக் கருத்தாய்பிரசவம் நடக்கிறது.நாட்களைக் கொண்டுதான்அது முதுமை கொள்கிறது.வியப்பிங்கு என்னவென்றால்ஒருபோதும்புத்தகங்கள் மலடாவதில்லை…இருக்குவரை சிந்தனையைவிதைத்தக்கொண்டே இருக்கிறது…வாழ்நாள் முழுவதும்அறிவைக் கையாளுகையில்நீங்களும் புத்தகங்களாவேஇருந்துவிடுங்கள்…கோடிக் கணக்கிலானமக்கள் நிறைந்த ஒற்றைநாடு…

மாங்காய் சர்பத் – கோடைக்கால உணவு!!

தேவையான பொருட்கள்: மாங்காய் – 2 சீரகத்தூள் – 1 தேக்கரண்டி சர்க்கரை – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: நன்கு முற்றிய மாங்காயைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, அதை மிக்சியில் அரைத்து வடிகட்டவும்.…

கண்ணனும் அப்பாவும்- சிறுகதை!!

எழுதியவர் – தமிழ்ச்செல்வன் அதிகாலையில் கண்ணனின் ஏதோ ஒரு கனவு கலைந்தது.அவன் அம்மாவின் குரல் கேட்டு கண்விழித்தான்.” எழுந்துக்கோ கண்ணா, அப்பா உனக்கு புதுச்சொக்கா புது டவுசர் வாங்கித்தரேனு சொன்னாரு ”” புதுச்சொக்கா ” என்ற வார்த்தை தான் அவனை தூக்கத்தில்…

SCSDO's eHEALTH

Let's Heal