Month: April 2021

இந்தியாவுக்கு உதவ தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்!

ஐரோப்பிய ஒன்றியம், கொரோனா வைரஸ் (கொவிட்-19) நெருக்கடியில் தத்தளிக்கும் இந்தியாவுக்கு உதவ தயாராகிவருவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக அமைப்பான ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லெயன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய…

கிளிநொச்சியில் தனிமைப் படுத்தலில் இருந்த பெண் உயிரிழப்பு!!

அண்மையில் ஓமானிலிருந்து நாடு திரும்பிய குறித்த பெண், கிளிநொச்சி- இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் இந்த…

கவித்துளி!!

எழுதியவர் -ரவி வெய்யிலின் அருமை நிழலில் தெரியும்.மரத்தின் அருமை கொரொனாவில் தெரிகின்றது.( பள்ளி பாடங்களில், மரம் நிழல் தருவதாக கூருவதை நிருத்திவிட்டு, ஆக்சிஜன் தருவதாக புகட்டுங்கள் )

இலவச சோதனை கருவிகளை வழங்க ஸ்கொட்லாந்தில் அனுமதி!

ஸ்கொட்லாந்தில் , கொரோன தொற்றினை கண்டறிய விரைவான கோவிட் சோதனை கருவிகள் தேவைக்கேற்ப அனைவருக்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் கண்டறியப்படாத நோயாளிகளை அடையாளம் காணமுடியும் என ஸ்கொட்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டுக்கு வருவதற்கு மூன்று…

அறிவாளிகளும்- அறியாதவைகளும்!!

ஷேக்ஸ்பியர் தந்தை பல்வேறு கடன்கள் வாங்கி திருப்பி செலுத்ததால் சிறையில் தள்ளப்படுகிறார், தங்கை இறந்து போகிறார், பள்ளியை விட்டு நிறுத்தப்படுகிறார், சொந்த வீடும் பறிபோகிறது. அந்த பதினான்கு வயது சிறுவன் அதை யெல்லாம் மறக்க தானே தனியாக முயற்சி செய்து தலை…

விபத்தில் 9 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

ஒன்பது வயதுச் சிறுமி ஒருவர் வவுனியா இரட்டைப் பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஏற்பட்டதுடன் இதன்போது, சிறுமியின் தாயார் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாயும் குறித்த…

காத்தம்மா -சிறுகதை!!

எழுதியவர் – வழக்கறிஞர் சி. அன்னக்கொடி காத்தாம்மாவுக்கு ஆட்டுக்குட்டின்னா அம்புட்டு உசுரு.அது அவளுக்கு பொறந்தாம் பொறப்புலயே வந்துச்சுன்னு சொல்லலாம். சின்ன நண்டு கணக்கா இருக்கயிலே ஆட்டுக்குட்டிகளை ஓட ஓட வெரட்டி வெளையாடவும்.அதைத் தூக்கிக்கிட்டு எங் கண்ணுகளா பொன்னுகளான்னு தூக்கிக்கிட்டு கொஞ்சுவாள்.பாக்குற சனமெல்லாம்…

தனிமைப்படுத்தப்பட்டது யாழில் ஒரு பாடசாலை!!

இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலயம், சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை நிர்வாகம், சுகாதார பிரிவினரின் அனுமதியை பெறாமல் சனசமூக நிலையமொன்றுக்கு, விளையாட்டு நிகழ்வு நடத்துவதற்கு விளையாட்டு மைதானத்தை நேற்று வழங்கியுள்ளது. மேலும் இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தமையின்…

இலக்கு – கவிதை!!

எழுதியவர் – பாவலன் முயன்று பார்முடியாதது எதுவும்இல்லைமுதலில் இலக்கைதெரிவு செய்குறி வைஅசந்திடாதேகவனமாக முன்னேறுஇலக்குஉனக்குஅண்மையில்சோர்ந்து விடாதேகால் ஆற விட்டால்களைத்து விடுவாய்வெற்றியின் பின்போதிய ஓய்வுஎடுத்து கொள்அது வரைஓடிக்கொண்டே இருதூரம் அதிகமில்லைஓடு மீன் ஓடிஉறு மீன் வரும் வரைகாத்திருக்குமாம் கொக்குநீயும் உன் இலக்குஎதுவோ அதுவரைஓடு முடிந்தால்அதையும்…

இலையுதிர் காலம் – கவிதை!!

எழுதியவர் – தூரா.துளசிதாசன் கிழித்துப் போட்டநாட்காட்டி தாள்களில்கப்பல் செய்தாள்சிறுமி ஒருத்தி …கப்பலே கவிழ்ந்ததாய்கன்னத்தில் கைவைத்துகாத்திருந்தாள்பெண்ணொருத்தி…அலைபேசியில் குறுந்தகவல்கண் சிமிட்டியது“கொரனா பரவலால்இலையுதிர்க்காலம் இன்னும்நீடிக்குமென்று…”காணொளி அழைத்தலில்தோன்றி மறைந்ததுகடல் தாண்டிவலசை போனகொண்டவனின் முகம்…அலைக்கற்றை சுவாசம்அலைபேசியில் குறைந்ததால்உயிர்க்கற்றை ஊடுருவிசென்றது ஒரு நிமிடம்உடலைவிட்டு…!

SCSDO's eHEALTH

Let's Heal