Month: April 2021

தாய்லாந்தில் உள்ள தங்க புத்தர் சிலை!!

எழுதியவர்- பவானி ரெகு முழுக்க முழுக்கத் தங்கத்தினாலான அழகான புத்தர் சிலை தாய்லாந்தில் இருக்கிறது. 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இது இருக்கலாம் என்கிறன ஆராய்ச்சிகள். கொள்ளையர்கள் எடுத்துக் கொண்டு போய்விடக்கூடாது என்பதற்காக இச்சிலைக்கு மேலே சாந்து பூசிச்…

கத்தரிக்காய் சாதம்!!

தேவையான பொருட்கள்: அரிசி – 1/4 கிலோ கத்திரிக்காய் – 6 வெங்காயம் – 1 கடுகு – 1/4 தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் – 1/2 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 1 மஞ்சள்தூள் – 1 சிட்டிகை இஞ்சி…

சித்ரா பெளர்ணமி- ஆன்மீகம்!!

எழுதியவர் – காவியப்பெண். நாம் ஒவ்வொரு நாளும் தெரிந்தும், தெரியாமலும் தவறுகளை செய்து கொண்டிருக்கிறோம். நம்மில் நிறைய பேர் பாவ புண்ணியங்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை.நம் வாழ்வின் முடிவில் ,பாவ புண்ணியங்கள் கணக்கிடப்படும்.சித்ரா பெளர்ணமி அன்று சித்திர குப்தனை வணங்கி ,நம்…

ஈரானிய உயர் தளபதி இஸ்ரேலுக்கு எச்சரிக்கை!

சிரியாவிலிருந்து ஏவப்பட்ட ஒரு ரொக்கெட் இஸ்ரேலிய அணு உலைக்கு அருகே தரையிறங்கிய சில நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேல் எதிர்காலத்தில் அதன் வளங்களுக்கு அதிகமான தாக்குதல்களை எதிர்பார்க்க வேண்டும் என்று ஈரானின் ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரி எச்சரித்தார். இஸ்ரேல் தொடர்ந்து தனது வளங்களைத்…

டெய்ரி மில்க்குகளை அடுக்குபவள்- கவிதை!!

எழுதியவர் – இரா.பூபாலன். அவளுக்கு டெய்ரி மில்க்சாக்லேட்டுகள் மீதுகொள்ளைப் ப்ரியம்பிறந்த தினத்துக்கு வரும்பரிசுப் பொருட்களையும் பிரிக்காதுஉதடுகள் கன்னமெல்லாம்மரநிறம் படிந்துகிடக்கமுதலில் உண்டு முடிப்பாள்ஒரு முழு சாக்லேட்டையும்.ஒரு பெட்டி டெய்ரிமில்க் போதும்அவளை வசியமாக்க எனவம்பிழுப்போம் அவளை.பேரங்காடியின்மேலடுக்குகளில் டெய்ரிமில்க்குகளைஅடுக்கிக் கொண்டிருந்தவளைநெடுநாட்களின் பின்னர் சந்தித்தேன்.இழப்புகளின் துரத்தலில்பகுதிநேரப் பணிக்குச்…

நிலா மகள் – கவிதை!!

தூரா.துளசிதாசன் அண்டத்தின்பெருவெளியில் தெறித்தஒரு துண்டு…!இரவின் மடிவில்முஹாரி பாடும்வானத்து குயில்..!சூரியனை கொள்ளைகொண்ட இருளனைஎரித்திடும் ஒளிமகள்…!அந்தகார அருவில்ஆடையின்றி நீராடும்கிளியோபட்ரா…!இருள் நதியில்நீந்திடும்குளிர் தேவதை..!நிலா அவளைஎதிர்பார்க்கும் நாளெல்லாம்கரைகிறது மனம்நினைவெனும்அமிலக் கரைசலால்…நிலவுஅவளை காணாதநாட்களெல்லாம் நகர்கின்றன..அமாவாசை இரவாக..?

இலங்கையில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

கொரோனா தொற்று அதிகரிப்பை தொடர்ந்து கம்பஹா மற்றும் களுத்துறையில் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை திருகோணமலையில் கிராமசேவகர் பிரிவொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணி தொடக்கம் குறித்த பகுதிகள்…

முகம் – கவிதை!!

எழுதியவர் – அகன் அவளுக்கென ஒருமுகம்அவனுக்கென ஒருமுகம்உறவுக்கென ஒருமுகம்ஊருக்கென ஒருமுகம்அனைவருக்காகவும்அறுத்துக் கொடுத்ததுபோக..இவனுக்கெனவும்இவளுக்கெனவும்எஞ்சியிருக்கிறதுஇருமுகம்..ஏமாளியெனவும்கோமாளியெனவும்நிரந்தரமானஇருமுகம்.

கனடாவில் கொவிட் தொற்று உயர்வு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆறாயிரத்து 983பேர் பாதிக்கப்பட்டதோடு 38பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 11இலட்சத்து 78ஆயிரத்து 987பேர் பெருந் தொற்றினால்,…

இராகலை நெடுங்குடியிருப்பில் தீ விபத்து!

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை மத்திய பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இந்த தீ விபத்தில் குறித்த வீடுகளில் குடியிருந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர்…

SCSDO's eHEALTH

Let's Heal