Month: April 2021

ஐப்பான் ஒலிம்பிக் போட்டித் தொடருக்குச் செல்லும் தமிழ் ஆசிரியை!!

ஜப்பானில் 2021 ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரில் பெட்மின்டன் ( பூப்பந்து)போட்டிக்கான மத்தியஸ்தர் குழாமில் தொழிநுட்ப அலுவலராக பசறை தமிழ் தேசிய பாடசாலை ஆசிரியை தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பசறை தமிழ் தேசிய பாடசாலையைச்…

கடன் தொல்லை – உரையாடல்!!

பிள்ளைகளை ஏற்றிச்செல்ல காத்திருக்கும் பெண்கள் இருவரின் சுவாரஷ்யமான உரையாடல்!! வதனா : என்ன தேன்மொழி, நேற்று ஆளைக்காணேல்ல, மகள் உங்கட அப்பாவோட வந்தவா போல… தேன்மொழி : ஓம் அக்கா, நேற்று ஆர்ப்பாட்டம் எல்லே நடந்தது, அதுக்குப் போயிற்றன். வதனா :…

சிவலிங்கம் – ஆன்மீகம்!!

மெய்ஞ்ஞான தேடலில் ஈடுபாடு உள்ளவர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய நூல்களுள் சிவானந்த போதம் எனும் நூலும் ஒன்று.குருவிடம் சரணடைந்த சீடன், மெய்ப்பொருள் குறித்த தனது சந்தேகங்களை யெல்லாம் கேட்க, சற்குரு வானவர் சீடனின் ஐயங்களுக்கு எல்லாம் விளக்கம் தந்து, சீடனின் மனத்தில்…

குடும்பத் தகராறால் ஏற்பட்ட கணவன் மனைவி சடலமாக மீட்பு!!

மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் இன்று நண்பகல் இச்சம்பவம் நடந்துள்ளது. குடும்பத் தகராறு காரணமாக குறித்த சம்பவம்…

பிரசவம் – கவிதை!!

தலை பிரவசம்தாரம் தாயாகிறாள்அவளும் குழந்தையுடன்புதிதாய் பிறக்கின்றாள்தொப்புள் கொடிகத்தரிக்கும் நொடியுடன்அவளுக்கான புதியநேசம் புத்தூக்கம்புதிய அந்தஸ்துபுதுவரவாகிறதுதொடரும் பிரவசங்களால்மீண்டும் மீண்டும்மறு பிறப்பெடுக்கிறாள்பிரவசம் என்பதுகுழந்தைகளோடுதாய்க்கும் புதியபிறப்பேஎந்த ஆணினாலும்மனைவியின்பிரசவ வலியைஉணர்வு ரீதியாகஉணரமுடியாதுகண் முழித்து இருக்கநடக்கும் வாழ்வுக்கும்சாவுக்கும் இடையிலானபோராட்டமேபிரவசம் என்னும்மறுபிறப்புஇதை மனதால்உணரும் எந்த கணவனும்மனைவியைதுன்பக் குளியில்தள்ளமாட்டான்… பாவலன்

குறைந்தது 43 சிறுவர்கள் மியன்மாரில் சுட்டுக் கொலை!!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் குறைந்தது 43 சிறுவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. சிறுவர்கள் அச்சம், வருத்தம் மற்றும் மன அழுத்தத்தால் அவதிப்படுவதால் வன்முறை அவர்களின் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறித்த அமைப்பு…

முட்டை சமோசா – சமையல்!!

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 100 கிராம் சின்ன வெங்காயம் – 50 கிராம் முட்டை – 2 சீரகம் – 1/4 தேக்கரண்டி நல்ல எண்ணெய் – 3 தேக்கரண்டி கடலை எண்ணெய் – தேவையான அளவு மிளகுத்தூள்…

யாழ்ப்பாணத் தமிழரும் தமிழும்: ஆய்வுக்கட்டுரை – !!

வாசுகி நடேசன்மேனாள் ஆசிரியர்,சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்.(தற்போது வசிப்பு: இத்தாலி) முன்னுரை ஒவ்வொரு சமூகமும் தனது வேரைத் தேடுவதன் மூலமும் அதை நிறுவுவதன் மூலமும் தன் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. தமிழர்கள் இன்று உலகெங்கும் வாழ்ந்தாலும் அவர்கள் பூர்வ குடிகளாக…

நாய்க்குட்டி சொன்ன நீதி – குட்டிக்கதை!!

ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது.ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.என்ன காக்கையாரே!ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.அதற்கு காகம், மனிதர்கள்…

பொது அறிவு – மாணவர் தேடல்!!

ஆந்தையால் ஓரே நேரத்தில் இரு கண்களாலும் இரு வேறு காட்சிகளைக் காண முடியும். மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு. பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன. நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது. ராக்கூன்…

SCSDO's eHEALTH

Let's Heal