Month: April 2021

பூசனிக்காயினுள் உள்ள விதைகளின் எண்ணிக்கையை கண்டுபிடிப்பது எப்படி தெரியமா!!

கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல் “கணக்கதிகாரம்” . அதில் ஒரு பாடலில், ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதைச் சொல்ல முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. “கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால்…

விலங்குகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை!!

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு குணங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும் என்று அர்த்த சாஸ்திரம் சொல்கிறது. அவை என்ன? என்று…

பொது அறிவு – மாணவர் தேடல்!!

பட்டாம்பூச்சிகள் அதன் கால்களைக் கொண்டுதான் உணவை ருசிக்கின்றது. பூச்சிகளின் இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். எறும்புகள் தூங்குவதே இல்லை. மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும். கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட…

புழுதி – பாகம் 8!!

ஊற்றெடுக்கின்ற சில தாகங்கள் அடி மனதில் ஆழப்பதிந்து விடுகின்றது, எந்த ஒன்றையும் போராடிப் பெறவேண்டும் என்பது எனது சிறுவயது முதலான விருப்பம், கனவு காண்பதென்பது என் குழந்தை தாகம். எப்போதுமே மதத்தை நான் பிரித்துப் பார்ப்பதில்லை. இன உணர்வின் தேடலில் மதப்பிரிவினைகள்…

புளிக்கூழ் செய்யும் முறை!!

தேவையான பொருட்கள்: இட்லி அரிசி – 1/2 கப் புளி – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி கடுகு – 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி கடலை பருப்பு – 1 தேக்கரண்டி…

பெருவில் 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்!

15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பெருவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெருவில் 15இலட்சத்து 582பேர் பூரண குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 17ஆவது நாடாக விளங்கும் பெருவில், இதுவரை 15இலட்சத்து 82ஆயிரத்து…

சீனத் தடுப்பூசிகள் இன்று முதல் இலங்கையில் பாவனைக்கு!

இலங்கையில் உள்ள சீனப் பிரஜைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து 6 இலட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகள் கடந்த வாரம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இதேவேளை இலங்கை மக்களுக்கு இந்த…

காலக் கணக்குகள்!!

வீதியில் நடந்துவந்த பாமா, பக்கத்து வீதியால் வந்த அனுவைக் கண்டதும்நடையின் வேகத்தைக் குறைத்தாள். புன்னகை ஒன்றுடன் அனுவோடுஉரையாடத்தொடங்கினாள். அவர்களின் உரையாடல் எம்வாசகர்களுக்காகவும். பாமா : என்ன அனு முகமெல்லாம் ஒரு மாதிரிக்கிடக்கு, ஏதேனும்பிரச்சனையே ? அனு : பிரச்சனை இல்லாம கிடக்கே,…

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக ஈஸ்டர் முட்டை போராட்டம்!

மியன்மார் நாட்டு மக்களால் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் முட்டை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு பல்வேறு வழிமுறைகளில் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேற்கத்திய நாடுகளில் ஈஸ்டர் என்றாலே வண்ணமயமான ஈஸ்டர் முட்டைகள்தான் மிகப்பிரபலமாகக்…

SCSDO's eHEALTH

Let's Heal