Month: April 2021

லட்வியா தலைநகரில் உள்ள விடுதியில் தீ விபத்து!!

ஐரோப்பிய நாடான லட்வியா தலைநகர் ரிகாவில் சட்டவிரோத விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று இடம்பெற்ற இந்த விபத்தின்போது எரியும் கட்டிடத்திலிருந்து குறைந்தது 24 பேர் வெளியேற்றப்பட்டனர் என்றும்…

இந்தியாவில் தொற்று பரவல் குறித்து WHO கூறிய கருத்து!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வகை வைரஸ் பரவியமை கண்டறியப்பட்டது. இதற்கு பி-1-617 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா வேகமாக பரவுவதற்கு இந்த உருமாற்ற கொரோனாதான் காரணமாக இருக்கலாம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.…

விமானத் தளங்கள் மீது மியன்மாரில் தாக்குதல்!

இரண்டு விமானத் தளங்கள் மீது மியன்மாரில் குண்டு வெடிப்பு மற்றும் ரொக்கெட் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மத்திய நகரமான மக்வே அருகிலுள்ள ஒரு விமானத் தளத்தில் மூன்று குண்டுவெடிப்புகள் ஏற்பட்டதாகவும் குண்டு வெடிப்புக்குப்…

நான் – நீ – கவிதை!!

எழுதியவர்- குமரன்விஜி நான் புதுமொழியை சுவாசிக்கும் புத்தகத்தில்நீ கவிதைநான் விரும்பும் கதையில்நீ எதார்த்த நாயகிநான் செல்லும் பயணத்தில்நீமுள் குத்தாத சாலைநான் நீளும் தூரம்வரைநீளும் உன் பூ மரங்கள்எனது அன்றாடஅலுவல்களில் வரும் சண்டைபோலவும்நீகாலம் கடந்து நிற்குமாநேசங்கள்தெரியாதுசண்டைக்கு முன்னும்பின்னும்கொரோனாவுக்கு முன்னும்பின்னும்காற்றைப்போலவேதேவையாய் இருக்கும் காதலும்.

கெட்ட கனவு -கவிதை!!

எழுதியவர் -பொள்ளாச்சிமுருகானந்தம். அர்த்த சாமத்தில்கெட்ட கனவில் நல்லதாகவே நடந்தால்கெட்டதாக நடக்குமெனஎங்க ஆத்தாகிழவிநிறைய சொல்லியிருக்கிறது…..இந்த அதிகாலைபோன வருடம் பிரிந்து போனஆத்தா பெரும் ஞாபகத்திற்குள்நுழைந்து கிடந்தது……மிதமிஞ்சிய உறுத்தல்……….வீட்டுக் கொல்லையில்பதியம் போட்டமுல்லைப்பூச்செடியை போய் பார்த்தேன்……நெடுநேர இரவில்மகளுக்காய் செய்து வைத்தஅட்டை வீட்டைப் போய்பார்த்தேன்……ப்ரிட்ஜில் இருக்கும்பழுத்த முலாம் பழத்தைப்போய்…

தபால் – கவிதை!!

எழுதியவர் –இராகவேந்திரன் இராகவேந்திரன் மூன்று பக்கங்களைபிரிப்பதற்க்குள்மூவைந்து குறும்படங்கள்மனதிற்குள் ஓடும்..அன்புள்ள…யென ஆரம்பிக்கும்அந்த வார்த்தைக்குதான்எத்தனை வலிமை…உன் கையிருப்பில் உள்ளகடிதங்கள் தான்நீ எத்தனை ஆசிர்வதிக்கப்பட்டவனெனசொல்லும்..நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்..

மேலும் சில பகுதிகள் முடக்கப்படலாம்!!

இன்றைய தினம் (வியாழக்கிழமை) கிடைக்கும் தரவுகளுக்கு அமைவாக, நாட்டில் மேலும் சில பிரதேசங்களை தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தேவைப்பட்டால் மாத்திரம் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.…

SCSDO's eHEALTH

Let's Heal