Month: April 2021

100 கோடி சொத்து பறிமுதல்!!

சுமார் 100 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட சகோதரர்களின் சந்தையான கோடீஸ்வர தொழிலதிபர் இப்ராஹிம் ஹாஜியாரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு!

எதிர்வரும் 20ஆம் திகதியில் இருந்து இரவு 10 மணிமுதல் அதிகாலை நான்கு மணிவரை இரவுநேர ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மறு அறிவிப்புவரை தொடரும் எனவும் இதன்போது, தனியார் பொதுப்போக்குவரத்துகளுக்கு அனுமதி இல்லையெனவும் மருத்துவம் போன்ற அவசர…

காலத்திற் கற்றலறிவோம்…..!!

எழுதியவர் -டினோஜா நவரட்ணராஜா கல்வி என்பது ஒரு வாழ்க்கைக்கான செயல் என்றே கருதப்படுகிறது. ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுடைய வாழ்வியலில் சமூகத்திற்குள் இசைவாக்கம் அடைந்து சமூகத்துடன் சேர்ந்து வாழவும் தன் சுற்றத்திற்கு தான் நன்மை பயப்பவனாகவும் தன்னை தானே தயார் செய்து…

வடக்கில் மேலும் 14 பேருக்குக் கொரோனா!

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் 386 பேரின் மாதிரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள், பணியாளர்களில் 11 பேருக்கு, தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன்,…

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. தமது அழைப்பின் பேரில், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராசா திறந்துவைப்பார் என பல்கலை மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவித்துளிகள்!!

எழுதியவர் – சுயம்பு செருப்பணிந்தும்முள் குத்தியதுஅவள் வார்த்தை❤சுட்டது வெயில்ஓதுங்கினேன்குத்தவில்லைமுள் மர நிழல்❤“மழை பிடிக்கும்”எழுதிய கவிஞன் வீட்டில்பிடிக்க பாத்திரமின்றிவழிந்தோடியது“மழை நீர்”❤ஈரமற்ற வறுமைஊதிக் கொண்டிருந்தாள்பற்ற வில்லை“ஈர விறகு”❤காதர் வீட்டு கல்யாணம்விருந்தாகினமுருகன் வீட்டு ஆடுகள்❤சித்தாள் சேலையில் ஓட்டைபார்வையால் அடைத்தார்மேஸ்திரி❤பகலில் சிரிக்கராத்திரி ரணமானாள்❤

காற்றில் பரவுகிறதா கொரோனா வைரஸ்!

காற்றில் பரவும் தன்மையுடையது கொரோனா வைரஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உறுதியான சான்றுகள் கிடைத்திருப்பதாக லான்செட் மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓர்…

விசேட ஆராதனைகளுடன் இளவரசர் ஃபிலிப்பின் இறுதி நிகழ்வு!

மறைந்த எடின்பரோவின் கோமகனும் பிரித்தானிய இளவரசருமான ஃபிலிப்பின்  இறுதிச் நிகழ்வு வின்சர் கோட்டையில் விசேட ஆராதனைகளுடன் நடைபெற்றுள்ளது. புனித ஜோர்ஜ் தேவாலயத்துக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவரது பூதவுடல், பிரார்த்தனை நிகழ்வு முடிவடைந்த நிலையில் வின்சர் கோட்டை உள்ளரங்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பட்டாசு விற்பனை மையத்தில் தீ விபத்து!!

காட்பாடியை அடுத்த லத்தேரியில் பேருந்து நிலையம் அருகே மோகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு விற்பனை மையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தின்போது மோகனின் பேரன்கள் தனுஷ், தேஜஸ் ஆகியோர் உள்ளே இருந்ததால் அவர்களை வெளியே அழைத்து வர…

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி- கனடாவில் இரண்டாவது நபருக்கும் இரத்த உறைவு!!

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மற்றுமொருவருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதை கனடா உறுதிப்படுத்தியுள்ளது. அந்தவகையில் நாட்டில் இதுவரை இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அல்பேர்ட்டாவில்வசிக்கும் ஒருவருக்கே இவ்வாறு இரத்த உறைவு ஏற்பட்டதாகஅந்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.…

SCSDO's eHEALTH

Let's Heal