Month: March 2021

சிலுவை -கவிதை!!

சிலுவை ஏறிய மானுடம்சிற்பமான அற்புதம்கருணை கூறி வானவன்கர்ப்பமான கருவறைஇருமை வாழ்வில் இடம் பெறும்இன்பமான உணர்வுகள்இறைவன் அளித்த கொடையிலேபட்டமரமும் பனித்ததே. அருள்ஜோதிச்சந்திரன்

கிழக்கின் போரதீவுப் பற்று – அறிமுகம்

மட்டக்களப்புத் தேசத்தில் ஒரு நீண்டகால வரலாற்றுப் பாரம்பரியத்தைத் தன்னகத்தே கொண்டு சிறப்புடன் மிளிர்வது போரதீவுப்பற்றுப் பிரதேசமாகும். வெல்லாவெளி குடைவரைக் கல்வெட்டை ஆதாரப்படுத்தியஅண்மைய ஆய்வுகளின்படி, இதனது ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றுக் காலம் கிறிஸ்துவுக்கும் முன் முன்னூறு ஆண்டுகளைக் கடந்ததாக அமையும். கி.பி. 2 ஆம்…

வரலாற்றின் சுவடு- மாமன்னன் எல்லாளன்!!

எமது வரலாறுகள் சிதைந்து செல்வதையும், மறந்து போவதையும் நாம் கண்கூடாக காணமுடிகின்றது. வரலாறு என்பது ஒரு இனத்தின் அடையாளம். அடையாளங்களைத் தொலைத்த இனம் வரலாற்றில் இருந்தும் நீக்கப்பட்டுவிடலாம். நாம் ஒவ்வொருவரும் எமது அடையாளங்களை அறிந்துகொள்வதும் பகிர்ந்துசெல்வதும் அவசியமாகும். அந்த வகையில் தமிழ்…

சென்னையில் தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்!

இன்று சென்னையில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கு பெறும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிகின்றன.குறித்த பணியினை, அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியா- பிரான்ஸ் மூன்றாவது கூட்டு செயற்கைகோள் பணியில்!!

மனித விண்வெளிப் பயணத் திட்டம் உட்பட பல களங்களில் இருதரப்பும் இணைந்து செயற்பட்டு வரும் நிலையில், இந்தியாவும் பிரான்ஸும் தங்களது மூன்றாவது கூட்டு செயற்கைக்கோள் பணியில் ஈடுபட்டுள்ளன என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

யாழில் மீண்டும் தொல்பொருள் ஆய்வு ஆரம்பம்!!

நிலாவரை கிணற்றிற்கு அருகில் உள்ள தொல்பொருள் திணைக்களத்திற்குரிய பகுதியென அடையாளமிடப்பட்ட பகுதியில் இன்று துப்பரவு பணியில் ஈடுபடவுள்ளதாக நேற்று, வலி கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு, தொல்பொருள் திணைக்கள யாழ்ப்பாண அலுவலகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ,அதை எழுத்துமூலம்…

கல்வி அமைச்சினால் வடமாகாண பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் வடமாகாண பாடசாலைகளுக்கு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதில் பாடசாலைகளில் காலை நேர பிரார்த்தனைகளுக்காக மாணவர்களை ஒருங்கிணைத்து நடாத்துவதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது. மேலும், சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எதிர்வரும் 31.05.2021 வரை வகுப்பறைகளிலேயே காலை நேரப் பிரார்த்தனைகளை…

யாழில் பெருகும் கொரோனா- புதிய கட்டுப்பாடுகள் அமுல்!!

யாழில் அதிகரிக்கும் கொரோனா தொற்றின் காரணமாக யாழ் நகரின் ஒரு பகுதி தனியாரின் செயற்பாட்டிற்கு முடக்கப்பட்டுள்ளது எனினும் வங்கிகள், அரச அலுவலகங்கள் வழக்கம் போல இயங்க அனுமதிக்கப்ட்டுள்ளது. யாழில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. பண்ணை சுற்றுவட்டத்தில் இருந்து முட்டாசுக்கடை சந்தி…

தமிழெனும் அமுதம் – கட்டுரை!!

உலகச் செம்மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்கிறது. செம்மொழி என்பது ஒரு அடையாளம் அல்ல, மாறாக அது ஒரு மொழியின் செம்மையை, சீரை, சிறப்பை, செழுமையை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவுகிறது.மிகப் பாரம்பரியமான, பழமையான இலக்கியத்தைக் கொண்ட மொழியாகவும் சுயம் என்பதைக் கொண்டதாகவும்…

சுயஸில் சிக்கிக்கொண்டது எவர்கிரவுண்- முடங்குமா உலக வர்த்தகம்!!

எவர்கிரவுண் என்ற வணிக கப்பல், உலகின் முக்கிய வணிகப்பதையான சுயஸ் கால்வாயில் சிக்கியுள்ளதால் அப்பாதையூடான சகல கப்பல் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் விபத்தினால் கால்வாயின் தென்பகுதியில் சரக்கு கப்பல்கள் குவிந்து வருகின்றன. இவ்விபத்தானது உலக வர்த்தகத்தைப் பாதிக்கலாம் என நிபுணர்கள்…

SCSDO's eHEALTH

Let's Heal