
- உலகில் இருக்கும் வானிலை ஆராய்ச்சி மையங்களின் எண்ணிக்கை – 12,500
- புயல் எச்சரிக்கை கொடுக்கத் தொடங்கிய ஆண்டு – 1886
- இமயமலைத் தொடரின் நீளம் – 2560 கிலோமீட்டர்கள்
- எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் – 8848 மீட்டர்கள்
5.நெல்சன் மண்டேலா சிறையிலிருந்த ஆண்டுகள் – 27 ஆண்டுகள்
- பல் தூரிகை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு – 1780
- தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு – 1,30,058 சதுர கிலோமீட்டர்கள்
- சென்னை மாநிலம், தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட ஆண்டு – 1969
- சீனாவின் எல்லைகளாக இருக்கும் நாடுகளின் எண்ணிக்கை – 11
- மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் – 120 நாட்கள்