
மத்திய அமெரிக்கா – மெக்சிகோ நெடுஞ்சாலையில் சியாபாஸ் மாநில தலைநகரை நோக்கி சென்று கொண்டிருந்த பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாக சியாபாஸ் சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் 57 பேர் காயமடைந்தனர், அவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பு,